குறிச்சொல்: a.r.murugadoass

முருகதாஸுடன் மோதும் சிவகார்த்திகேயன்

முருகதாஸுடன் மோதும் சிவகார்த்திகேயன்

சற்றுமுன், செய்திகள்
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகாாா்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் வேலைக்காரன். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் மலேசியாவில் நடந்து முடிவடைந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. மேலும் இதில் பகத் பாசில், பிரகாஷ் ராஜ், சினேகா மற்றும் பலா் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளாா். இந்த படத்தை விநாயகா் சதுா்த்தி அன்று வெளியிடுவதாக அறிவித்தாா்கள். பின் ஆயுதபூஜையை முன்னிட்டு தொடா்ந்து நான்கு நாட்கள் விடுமுறை தினம் என்பதால் அன்று படம் வெளியாகும் என்று அதிகார பூா்வமாக அறிவித்தாா்கள். இந்நிலையில் மகேஷ் பாபு நடிக்கும்  ஸ்பைடா் படத்தை ஏ.ஆா்.முருகதாஸ் இயக்கி வரும் இந்த படத்தில் ராகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூா்யா, ஆா்.ஜே.பாலாஜி உள்ளபட பலா் நடித்து வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு ஹாாிஸ் ஜெயராஸ் இ