குறிச்சொல்: aaram

அஜித்தின் அரசியல் படத்தில் ‘அறம்’ இயக்குனர்

அஜித்தின் அரசியல் படத்தில் ‘அறம்’ இயக்குனர்

சற்றுமுன், செய்திகள்
அஜித் தற்போது விசுவாசம் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது பிரபுதேவா என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும், இந்த படம் இன்றைய அரசியல் சூழ்நிலைகளை விளக்கும் ஒரு அதிரடி படம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு 'அறம்' இயக்குனர் கோபிநயினார் வசனம் எழுதவுள்ளதாகவும் தெரிகிறது. கோபியின் கனல் கக்கும் அரசியல் வசனத்தில் அஜித் நடிக்கவுள்ளதால், அஜித் இந்த படத்தின் மூலம் அரசியல் ஆழத்தை பார்க்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது
அறம் 2 எப்போது? இயக்குநா் விளக்கம்

அறம் 2 எப்போது? இயக்குநா் விளக்கம்

சற்றுமுன், செய்திகள்
கடந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த அறம் படம் ரசிகா்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரி வழங்கியது. அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என இயக்குநா் கோபி நயினார் தெரிவித்துள்ளார். ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை கலெக்டரான நயன்தாரா எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் படம். சமூக கருத்துக்களை வலியுறுத்தி வெளிவந்த அறம் படத்தை மக்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டது. இந்த படத்தை இயக்கிய கோபி நயினார் அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதிலும் நயன்தாரா தான் நடிப்பார் என்றும் செய்திகள் வந்தது. இந்நிலையில் அவருடைய அடுத்த படம் பற்றி அறிவிப்புக்காக காத்திருந்த ரசிகா்களுக்கு, எனது அடுத்த படம் அறம் என்பது கண்டிப்பாக இல்லை. ஆனால் அடுத்தப்படமும் சமூகக்கருத்தை பற்றிய படமாக தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார் கோபி நயினார். எனவே அற
ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்து விஜய்யை பின்னுக்கு தள்ளிய நயன்தாரா

ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்து விஜய்யை பின்னுக்கு தள்ளிய நயன்தாரா

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடத்தை பிடிக்க போவது அஜித்தா? விஜய்யா? என்ற வாக்குவாதம் இருதரப்பு ரசிகர்களிடையே பல ஆண்டுகளாக நடைபெற்று வ்ரும் நிலையில் இந்த போட்டியில் இல்லாத நயன்தாரா, ரஜினிக்கு அடுத்த இடத்தை தட்டி சென்றுவிட்டார் ஆம், கடந்த பொங்கல் தினத்தில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பிய பட்டங்களில் ரஜினியின் கபாலிக்கு அடுத்து நயன்தாராவின் அறம் படத்திற்குத்தான் அதிக டிஆர்பி கிடைத்துள்ளது. கடந்த பொங்கல் தினத்தில் ஒளிபரப்பான கபாலி, அறம், கருப்பன், மெர்சல் ஆகிய படங்களின் டிஆர்பி ரேட்டிங் இதோ: 1. கபாலி- 11.7 2. அறம்- 11.00 3. கருப்பன்- 10.55 4. மெர்சல்- 8.5
நயன்தாரா படத்திற்கு இசையமைக்கும் ‘ஹாரிபாட்டர்’ இசைக்குழு

நயன்தாரா படத்திற்கு இசையமைக்கும் ‘ஹாரிபாட்டர்’ இசைக்குழு

சற்றுமுன், செய்திகள்
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கலெக்டர் வேடத்தில் அதிரடியாக நடித்துள்ள திரைப்படம் 'அறம்'. கோபி நயினார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த படத்தின் பின்னணி இசையமைக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் ஒரு புதிய முயற்சியாக இந்த படத்தின் பின்னணி இசையமைப்பிற்காக ஹாலிவுட்டின் ஒரு முன்னணி இசைக்குழுவுடன் இசையமைப்பாளர் ஜிப்ரான் கைகோர்த்துள்ளார். 'தி பி.கே.எப் பிரேக் பில்ஹார்மோனியா ஆர்கெஸ்ட்ரா' என்ற இந்த குழு ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ‘லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்’, ‘ஹாரிபாட்டர்’, ‘கேம் ஆம் தோரோன்ஸ்’ போன்ற பல பிரம்மாண்ட ஹாலிவுட் படங்களுக்கு பின்னணி இசையமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜிப்ரானின் இந்த புதிய முயற்சிய
உதவி இயக்குனராக புரமோஷன் ஆனார் நயன்தாரா

உதவி இயக்குனராக புரமோஷன் ஆனார் நயன்தாரா

சற்றுமுன், செய்திகள்
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட் திரையுலகில் முன்னணி இடத்தில் இருக்கும் நடிகை நயன்தாரா. இன்றைய இளையதலைமுறை நடிகைகளைவிட அதிக வாய்ப்புகளுடன், அதிக சம்பளத்துடனும் கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு நடிகையாக உள்ளார். தொழிலில் அவர் செலுத்தி வரும் அர்ப்பணிப்பு தான் அவரை இந்த இடத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக கோலிவுட் பிரபலங்கள் கூறி வருகின்றனர். தன்னுடைய காட்சியின் படப்பிடிப்பு முடிந்தவுடன் கேரவனுக்கு சென்று ஓய்வெடுக்கும் நடிகைகளின் மத்தியில் தனது காட்சியின் படப்பிடிப்பு முடிந்தாலும், தொடர்ந்து ஒரு உதவி இயக்குனரை போல களத்தில் இருப்பார் நயன்தாரா என்று 'அறம்' படத்தின் இயக்குனர் கோபி நயினார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த படத்தின் கதையை கேட்டதும் அதிகம் இம்ப்ரஸ் ஆன நயன்தாரா, ஒவ்வொரு காட்சிகளின் படப்பிடிப்பின்போதும் தனது முழு ஈடுபாட்டை அவர் காண்பித்து வந்ததால் அவ