குறிச்சொல்: aarathya

மாமியருக்கு அதிரடி உத்தரவு போட்ட அபிஷேக் பச்சன்

மாமியருக்கு அதிரடி உத்தரவு போட்ட அபிஷேக் பச்சன்

சற்றுமுன், செய்திகள்
       ஐஸ்வர்யா ராயின் தந்தை சமீபத்தில் காலமானதை அடுத்து ‘எங்களுடன் தங்கி இருங்கள்’ என்று ஐஸ்வர்யாராய் தாயாருக்கு அபிஷேக் பச்சன் உத்தரவிட்டுள்ளார். இந்தி நடிகை ஐஸ்வர்யாராயின் தாயார் பிருந்தா, மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள லாமெர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். ஐஸ்வர்யாவின் தந்தை இறந்த பிறகு இங்கு தனியாக தங்கி இருக்கிறார்.இந்த கட்டிடத்தில் சில தினங்களுக்கு முன்பு தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் ஐஸ்வர்யாராய், பதட்டத்துடன் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் சென்று தனது தாயாரை சந்தித்தார்.       அப்போது அபிஷேக் பச்சன் தனது மாமியார் பிருந்தாவிடம், “இனி நீங்கள் எங்கள் வீட்டில் தான் தங்க வேண்டும். இந்த கட்டிடத்தில் தனியாக இருக்ககூடாது” என்று கண்டிப்புடன் கூறிவிட்டார். இதனால் மகளுடன் தங்கி இருக்க ஐஸ்வர்யா ராயின் தாயார்
எனக்கு தங்கையே இல்லை அலறும் அஞ்சலி

எனக்கு தங்கையே இல்லை அலறும் அஞ்சலி

சற்றுமுன், செய்திகள்
                                                                                   அங்காடி தெரு, கலகலப்பு, எங்கேயும் எப்போதும், என தமிழில் சிறந்த படங்களில் நடித்து தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தியவர் நடிகை அஞ்சலி. அவரது சித்தியுடனான சொந்தப் பிரச்னைகளால் அவரது மார்கெட் சரிந்தது. திரையுலகில் இருந்து காணாமல் போனார் அஞ்சலி. மீண்டும் பலூன் படத்தின் மூலம் ரீ எண்ட்ரிஆகியுள்ளார். மேலும் அவரது காதலுக்கு