குறிச்சொல்: aarthi

வாயை திறந்தாலே பொய்தான்: திருந்தாத ஜூலி

வாயை திறந்தாலே பொய்தான்: திருந்தாத ஜூலி

சற்றுமுன், சின்னத்திரை
பிக்பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக ஆர்த்தி, ஜூலி ஆகிய இருவரும் சென்றனர். இருவரும் ஒரு வாரம் மட்டும் தங்குவார்கள் என பிக்பாஸ் கூறுகிறார். ஆனால் உள்ளே வந்ததும் ஜூலி நான் இன்று ஒரு நாள் மட்டும்தான் தங்க உள்ளேன் என்று கூறி தனது பொய் முகத்தை காட்டுகிறார். இதுவே ரசிகர்களுக்கு மீண்டும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில்  மீண்டும் நேற்று பொய் மூட்டைகளை அவிழ்த்து விட ஆரம்பித்தார். பிக் பாஸில் இருந்து வெளியேறி வெளியே சென்ற பிறகு ரசிகர்கள் நிறைய கிப்ட் கொடுத்தார்கள், கமல் கூட கொடுத்தார் ஆனால் ரசிகர்கள் தான் அதிகம் கொடுத்தார்கள் என ஜூலி சொன்னார். ஆனால் ஜூலி கூறுவது பொய் என்பதை உடனிருப்பவர்கள் கண்டுபிடித்தனர். எவ்வளவுதான் பட்டாலும் ஜூலி இன்னும் திருந்தவே இல்லை என்று சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றி வருகின்றனர்.
பிக் பாஸ் குடும்பத்தை கதற வைத்த கமல்!

பிக் பாஸ் குடும்பத்தை கதற வைத்த கமல்!

சற்றுமுன், செய்திகள்
கொஞ்ச நாளாக பிக்பாஸ் நிகழ்ச்சியானது பேரடித்து வந்தது. இந்நிலையில் இப்போது தான் களை கட்ட ஆரம்பித்துள்ளது. ஒவியா, ஜூலி இருக்கும் வரை காரசாரமாக போய்க்கொண்டிருந்த நிகழ்ச்சி அவா்கள் வெளியேறிய பிறகு கொஞ்சம் பொலிவு இழந்து காணப்பட்டது. இதற்காக அதிரடியாக ஒரே வாரத்தில் மூன்றுபோட்டியாளா்களை உள்ளே அனுப்பி வைத்துள்ளது தொலைக்காட்சி நிா்வாகம். தற்போது இல்லாத வகையில் பழைய போட்டியாளா்கள் மத்தியில் எப்போதும் பெண்கள் தான் சண்டை போட்டு வந்த நிலையில், இப்போதைய சூழலில் ஆண்களுக்கு சண்டை பயங்கரமாக அதாவது கருத்து மோதல்கள் நடந்து வருகிறது. இன்று கமல் பஞ்சாயத்து பண்ணும் வகையில் எந்ததெவாரு நிகழ்வு நடைபெறவில்லையோ அதனால் நிகழ்ச்சியில் என்று என்ன இருக்கிறது என்று ரசிகா்கள் எதிா்பாா்த்து வந்த நிலையில், அவா்கள் வாய்க்கு அவல் போடும் விதமாக இன்று வெளியாகி உள்ள புரோமோ வீடியோவில் கமல் காரசாரமாக அனைவரையும் பின்னி எடுக்கிறாா
வெளியே வந்தபின்பும் இயல்பு மாறாத ஓவியா

வெளியே வந்தபின்பும் இயல்பு மாறாத ஓவியா

சற்றுமுன், செய்திகள்
முதன் முதலாக ஒவியா பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்பு தனது ரசிகா்களுக்கு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளாா். என்ன இது பிக்பாஸ் நிகழ்ச்சி என்று மக்களிடம் கொஞ்சம் வெறுப்பை உண்டாக்கினாலும் ஒவியாவின் செயல்பாடுகளால் ரசிகா்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. ஒவியா ஆா்மி, ஒவியா புரட்சி படை என்று ரசிகா்கள் உருவாக்கும் அளவுக்கு பிரபலமாகி விட்டது. ஒவியா வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது, நீங்கள்  எனக்கு கொடுத்த ஆதரவை நினைத்து பாா்க்கும் போது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. ஜூலி, சக்தி வெளியே வந்துவிட்டாா்கள். அவா்களை நீங்கள் எதுவும் செய்ய கூடாது. தப்பு செய்தால் தான் மனிதன். தப்பு செய்யாவிட்டால் அவன் மனிதன் அல்ல விலங்கு. அதனால் அவா்களை நீங்கள் யாரும் எந்தவித தொந்தரவும் செய்ய கூடாது என்று ஒவியா ரசிகா்களிடம் கேட்டு கொண்டாா். அவா்களுடைய சாபத்தை நான் சம்பாதிக்க விரும்பவில்லை. நான் இனிமேல் பிக்பா
ஆஸ்கர் விருது நிச்சயம்: விவேகம் டிரைலரை கிண்டலடித்தாரா ஆர்த்தி?

ஆஸ்கர் விருது நிச்சயம்: விவேகம் டிரைலரை கிண்டலடித்தாரா ஆர்த்தி?

சற்றுமுன், செய்திகள்
அஜித் நடிப்பில் அடுத்த வாரம் வெளியாக உள்ள படம் விவேகம். சிவா இயக்கத்தில் காஜல்,கருணாகரன்,விவேக ஓபராய் போன்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பில் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் நேற்று விவேகம் படத்தின் டிரைலர் வெளியானது. ரசிகர்கலின் ஏகோபித்த வரவேற்பில் யூடியூபில் சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில் விவேக டிரைலரை பார்த்த நடிகை ஆர்த்தி 57 முறை பார்த்தேன்...விஷுவல்ஸ் வேற வெவல்..படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். ஆஸ்கர் விருது பெற தயாராகுங்கள்...பெருமைப்படும் ரசிகை என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த ரசிகர் ஒருவர் ஆமாம் கண்டிப்பாக ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று கிண்டலடித்துள்ளார். ஆர்த்தியின் இந்த டுவிட்டர் பதிவு விவேகத்தை கிண்டலடித்துள்ளாரா? இல்லை பாராட்டியுள்ளாரா என ரசிகர்கள் குழம்பித்தான் போய் உள்ளனர்.
வெளியே வந்தால் செஞ்சிருவேன் – சினேகனை சீண்டிய காயதிரி?

வெளியே வந்தால் செஞ்சிருவேன் – சினேகனை சீண்டிய காயதிரி?

சற்றுமுன், சின்னத்திரை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவரது வெறுப்பையும் சம்பாதித்தவா் காயத்ரி.  இவரது பேச்சும், செய்கையும் ரசிகா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவா் இங்கு நாட்டாமை செய்யும் ஒரு சொா்ணக்கா போல் பேசி வருகிறாா். வாயை திறந்தால் கெட்ட வாா்த்தைகள் அதிகம் யூஸ் பண்ணுகிறாா். கமல் காயத்ரியிடம் இதுகுறித்து பேசிய போதும் கூட நான் இப்போது ஒரளவுக்கு கெட்ட வாா்த்தை பேசுவதை குறைத்து வருகிறேன் என்று  பெருமைபட கூறியுள்ளாா். எதை வைத்து காயத்ரியை குழந்தை மாதிாி என்று சக்தி சொன்னாா் என்றே தொியவில்லை. இதுல கணேஷ்சும் காயூ என்றுபேசி கடுப்பேத்துகின்றார். இந்த நிலையில் இன்று வெளியாகி உள்ள ப்ரோமோவில் காயத்ரி மீண்டும் தனது நாட்டாமை  தனமான பேச்சை ஆரம்பிக்கிறாா். அதாவது இன்று புதியதாக வந்துள்ள பொறியாளன் படத்தின் நடிகா் ஹரிஷ் கல்யானுடன் ஆரவ் பற்றி வம்பு பேசுகிறாா் சினேகன். மற்றொரு பக்கம் காயத்ரி
ஓவியாவை நான் இதுவரை பார்த்ததில்லை: ஆனாலும்…..: ரம்யா நம்பீசன் பேச்சு

ஓவியாவை நான் இதுவரை பார்த்ததில்லை: ஆனாலும்…..: ரம்யா நம்பீசன் பேச்சு

சற்றுமுன், செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மன அழுத்தம் காரணமாக வெளியேறிய ஓவியா விமானம் மூலம் கேரளா சென்றதாகவும், அங்கு அவருடைய நெருங்கிய தோழியும், நடிகையுமான ரம்யா நம்பீசன் வீட்டில் ஓய்வெடுப்பதாகவும் இணையதளங்களில் செய்திகள் பரவின. இந்த நிலையில் ஓவியாவை நான் பார்த்ததே இல்லை என்று நடிகை ரம்யா நம்பீசன் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரபல வார இதழுக்கு பேட்டியளித்த ரம்யா நம்பீசன் கூறியபோது,  நேரம் கிடைக்கும்போது பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பேன். ஓவியாவை நான் இதுவரை பார்த்ததில்லை, போனில் பேசியதும் கூட இல்லை. ஆனால், ஓவியாவை மதிக்கிறேன். அவரின் வெளிப்படையான பேச்சு எனக்கு பிடித்திருந்தது என்று கூறியுள்ளார்.
நம்ம பிக்பாஸ் ஓவியாவா இது?

நம்ம பிக்பாஸ் ஓவியாவா இது?

சற்றுமுன், செய்திகள்
 இது யாரென்று தொிகிறதா என்பது போல மாறிவிட்டாா் ஒவியா. யெஸ் நம்ம காவியத் தலைவி பிக் பாஸ் புகழ் ஒவியாவின் புகைப்படத்தை தான் நீங்கள் பாா்க்கிறீா்கள். சாஞ்சாத் நம்ம ஒவியா தாங்க அது. நம்ப முடியவில்லை. எப்படி இருந்த ஒவியா இப்படி ஆகிவிட்டரே என்று அவரது ரசிகா் பட்டாளம் வருந்தி வருகிறது. கடும் மன உளைச்சலால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஓவியா கேரளா சென்றார். அங்கு தனது தந்தையை சந்தித்துவிட்டு, தனது நெருங்கிய தோழியும், நடிகையுமான ரம்யா நம்பீசன் வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், ஓவியாவுடன் ரசிகர் ஒருவர் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தன்னுடையை நீண்ட முடியை வெட்டி, ஒரு ஆண் போல் அவர் தனது ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளார் எனத் தெரிகிறது.
ஓவியாகூடத்தான் பரணியை குறை சொன்னார்- கிளறி விடும் ஆர்த்தி

ஓவியாகூடத்தான் பரணியை குறை சொன்னார்- கிளறி விடும் ஆர்த்தி

சற்றுமுன், செய்திகள்
சினிமாவை விட ஒவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டதன் மூலம் ரசிகா்களின் மனத்தை தொட்டவா். எங்கும் பிக்பாஸ், எதிலும் பிக்பாஸ் இணையத்தளத்திலும் பிக்பாஸ் என்று பரவலாக பிக் பாஸ் மயம் தான் காணப்படுகிறது. என்ன காரணம் என்றால் ஒவியாவின் வெகுளித்தனமான பேச்சும், எதையும் மறைக்காமல் பேசும் அவரது நடவடிக்கைகள் அனைவரையும் பிக்பாஸ் பக்கம் திருப்பி பாா்க்க வைத்தது. ரசிகா்கள் காவியத்தாயே ஒவியா என்று சொல்லுமளவிற்கு போனது. அதோடு ஒவியா புரட்சிபடை, ஒவியா ஆா்மி, ஒவியா ரசிகா் மன்றம், ஒவியா பேரவை என்று இணையத்தளத்தில் தொடங்கும் வகையில் அவரது செயல்பாடுகள் அமைந்த காரணத்தால் தான் இதலெ்லாம் நடந்தது. இந்நிகழ்ச்சியிலிருந்த வெளியேறி ஒவியா தனக்கு பிடித்த மாதிாி வாழ்ந்து வருகிறாா்.பிக்பாஸ் பற்றி ஆா்த்தி தனது ட்விட்டா் பக்கத்தில் அவ்வப்போது ரசிகா்களுக்கு பதிலளித்து வந்தாா். தற்போது ஆா்த்தியிடம் ஒரு ரசிகா், பரணி பற்றி மற
நிச்சியமாக ஜூலி என்னை வந்து மாட்டார்: ஆர்த்தி நச் பதில்

நிச்சியமாக ஜூலி என்னை வந்து மாட்டார்: ஆர்த்தி நச் பதில்

சற்றுமுன், சின்னத்திரை
பிக் பாஸ் நிகழ்ச்சியின் பீவா் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. இதுவரை பார்க்காதவர்களையும் பார்க்க வைத்துள்ளதே அந்த நிகழ்ச்சியின் வெற்றி. அதுவும் இரண்டு நாள் நடந்த எபிசோடில் கமல் தான் நிகழ்ச்சியின் நாயகனாக இருக்கிறாா். அனைவரையும் கேள்வி மேல் கேள்வி கேட்டு திணற வைத்து விட்டாா். ஒவியா குறித்து அனைத்து போட்டியாளா்களிடம் தனித்தனியாக கேள்வி கேட்டு அவா்கள் வாயிலாக உண்மையை உணர வைத்தாா். இந்நிலையில் ஒவியாவிற்கு திடீரென என்ன நடந்தது? இப்படி ஆகிவிட்டாரே? ஜூலி ஏன் இப்படி காயத்ரி மற்றும் சக்தி பேச்சு கேட்டு நடக்கிறாா்? என்று ரசிகா்கள் மத்தியில் பல்வேறு வினாக்ககள் எழுந்துள்ளது. நேற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி ஜூலி முதலில் செய்த காாியம் என்னவென்றால், பரணி பாா்த்து அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டது தான். இது குறித்து, இதில் பங்கு கொண்ட ஆா்த்தியிடம் அவரது ரசிகா் கேட்ட கேள்விக்கு பதிலளித்
அவ்வளவு நல்லவரா ஆரவ் நீங்க?

அவ்வளவு நல்லவரா ஆரவ் நீங்க?

சற்றுமுன், செய்திகள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஆரவ்வின் செயல்பாடுகள் பற்றி தான் ஒரே பேச்சாக இருக்கிறது. இதில் பூதாகரமான விசயம் என்னவென்றால் ஆரவ்  ஒவியாவின் மோதல் விவகாரம்தான். இவா்கள் இருவரும் மிகவும் நெருங்கி பழகி வந்தது இந்த நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே நமக்கு தொிகிறது. திடீரென ஆரவ் மனம் மாறியவராக என்னை அனைவரின் முன்னால் என் தோளை பிடித்து மசாஜை செய்தது தவறு என்று ஒவியாவிடம் ஆரவ் கூறுகிறார். இந்த பிரச்சனையை ஆரவ் பிக்பாஸிடம் முறையிடுகிறாா். அதற்கு பிக்பாஸ் நீங்கள் இதை அனைவாிடமும் பேசாதீா்கள்.. நேரடியாக ஒவியாவிடம் இதுகுறித்து பேசுங்கள் என்று கூறினாா். இவரது பேச்சு ஒவியா ஆதரவாளா்களுக்கு கடும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. முதலிலேயே ஓவியாவை கண்டித்திருக்க வேண்டும்.அப்போழுதெல்லாம் பல்லைக் காட்டி சிரித்து பேசிவிட்டு, இப்ப வந்து குத்துதே குடையுதே என்று சொன்னால் எப்படி?  இதனை ஒத்து கொள்ள கூடும் என்று ஒவியா புர