குறிச்சொல்: abishak batchan

சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த ஐஸ்வர்யா ராய்க்கு தடை?

சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த ஐஸ்வர்யா ராய்க்கு தடை?

பிற செய்திகள்
ட்விட்டர் மற்றும் பேஸ்புக் கணக்கு துவங்க கூடாதென நடிகை ஐஸ்வர்யா ராயை அவரது கணவர் அபிஷேக் பச்சன் தடுக்கிறாராம். ஆனா ஐஸ்வர்யாக்கு ரசிகர்களுடன் டச்சில் இருக்க ஆசை படுகிறார். சினிமா துறையில் நட்சத்திரங்கள் பெரும்பாலானோர் ட்விட்டர் பேஸ்புக் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் டச்சில் இருக்கின்றன.இதில் எத்ததை பேர் இவர்களை பின் தொடர்கின்றன என போட்டி வேறு. இந்நிலையில் பாலிவுடில் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா பேஸ்புக் ட்விட்டரில் கணக்கு துவங்க ஆசைபடுகிறார். அனால் அதற்கு அவரது கணவர் அபிஷேக் பச்சன் தடை போடுகிறார். ஆனால் அபிஷேக் மற்றும் அவரது தந்தை அமிதாப் பச்சன் ஆகியோர் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றன. அபிஷேக் ட்வீட்டினால் கிண்டலாக கமெண்ட் மற்றும் மீம்ஸ்கள் போடுகின்றன. இதனால் சமூக வலைதளங்களில் தன்னை போன்ற கிண்டலுக்கு ஐஸ்வர்யா ஆளாக கூடாது என்பதற்காக தான் தன் மனைவி ஐஸ்வர்யாவை பேஸ