குறிச்சொல்: Abuse

எனக்கு 17 வயது இருக்கும் போது அந்த நடிகர்…?. கங்கனா ரனாவத் பரபரப்பு பேட்டி

எனக்கு 17 வயது இருக்கும் போது அந்த நடிகர்…?. கங்கனா ரனாவத் பரபரப்பு பேட்டி

சற்றுமுன், செய்திகள்
தனக்கு 17 வயது இருக்கும் போது பாலிவுட் நடிகர் ஆதித்யா பஞ்சோலி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு கங்கனா ரனாவத் அளித்த பேட்டியில், தான் சிறுமியாக இருந்த போது தன்னை ஒரு நடிகர் பாலியல் இச்சைக்கு பயன்படுத்த முயற்சி செய்தார் என பேட்டியளித்தார். ஆனால், அது யார் என அவர் அப்போது கூறவில்லை. சமீபத்தில் அளித்த பேட்டியில் அது யார் என அவர் தெரிவித்தார். பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளும், பின்னணிப் பாடகருமான ஆதித்யா பஞ்சோலிதான் அந்த நபர் என உண்மையை போட்டு உடைத்துள்ளார் கங்கனா. தனக்கு 17 வயது இருக்கும் போது அந்த சம்பவம் நடந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். நான் அவரின் மகளை விட ஒரு வயது குறைவானவள். அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவரின் மனைவியிடம் சென்று என்னை காப்பாற்றுங்கள் என கெஞ்சினேன். அதன் ப