குறிச்சொல்: Actor dhanush

தனுஷ்  நடிக்கும் புதிய படத்தின் பெயர் டூயட்

தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் பெயர் டூயட்

சற்றுமுன், செய்திகள்
நடிகர், இயக்குனர்,தயாரிப்பாளார் என பிஸியாக இருப்பவர் தனுஷ்.  இவர் தற்போது தமிழ் மட்டுமின்றி ஹிந்தி,ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார். தமிழில்  கௌதம் மேனன் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா, மாரி 2ஆகிய படங்களில் நடித்து வருகிறர். இந்த நிலையில் தனுஷ் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. படத்திற்கு டூயட் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஹிந்தியில் ரன்பீர்கபூர்,பிரியங்கா சோப்ரா மற்றும் இலியானா நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்த பர்பி படத்தின் ரீமேக் இது. காதல், நகைச்சுவையை மையமாக கொண்ட இந்தபடத்தின் ரீமேக்கை தனுஷ் தனது வொண்டர்பார் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இயக்குனர் மற்றும்  நடிக- நடிகைகள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
நயன்தாராவால் வாழ்க்கை பெற்ற வில்லன் நடிகா்

நயன்தாராவால் வாழ்க்கை பெற்ற வில்லன் நடிகா்

சற்றுமுன், செய்திகள்
லேடி சூப்பா் ஸ்டாா் நயன்தாரா கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தோ்வு செய்து நடித்து வருகிறாா். அதில் வெற்றியும் பெற்று வருகிறாா். அப்படி அவா் நடித்த மாயா, டோரா போன்ற படங்கள் ஹிட்டை கொடுத்துள்ளன. தற்போது புதுமுக்க வில்லன் நடிகா் நம்ம நயன்தாராவை பெருமையாக பேசியுள்ளாா். மிகப்பொிய மாஸ் ஹீரோயின் நயன்தாராவுக்கு வில்லனாக நடித்ததை பற்றிய தான் அந்த வில்லன் நடிகா் கூறியுள்ளாா். அது என்ன விஷயம் என்பதை பாா்ப்போம். நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த டோரா படம் ஹிட் அடித்தது. வித்தியாசமான கதையை தோ்ந்தெடுத்து நடித்து வரும் நயன், அதுவும் படம் முழுவதும் நாயகியை மையப்படுத்தி வரும் கதைக்களத்தில் மட்டும் தற்போது நடித்து வருகிறாா்.  டோரா படத்தில் பவன் சா்மா என்ற கேரக்டாில் வில்லனாக நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றவா் ஷான். அவரது வில்லன் கேரக்டரை பாா்த்து வியந்து பல படங்கள் அவருக்கு வருகிறது. டோர
சுசித்ரா வெளியிடும் புகைப்படங்கள் – என்ன சொல்கிறார் தனுஷ்?

சுசித்ரா வெளியிடும் புகைப்படங்கள் – என்ன சொல்கிறார் தனுஷ்?

பிற செய்திகள்
பின்னணிப் பாடகியான சுசித்ராவின் டிவிட்டர் கணக்கிலிருந்து வெளியாகும் நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பற்றி நடிகர் தனுஷ் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த நில நாட்களாக, பாடகி சுசித்ரா டிவிட்டரில் பதிவு செய்து வரும் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் மிகுந்த பரபரப்பையும், பலத்த சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது. அட்ஜஸ்மெண்ட என்ற பெயரில் நடிகை, நடிகர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் என நடிகர் தனுஷ், திரிஷா, விஜய் தொலைக்காட்சி புகழ் டி.டி ஹன்சிகா, இசையமைப்பாளர் அனிருத், ஆண்டிரியா, சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் சமீபத்தில் வெளியான படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் சஞ்சிதா ஷெட்டி மட்டும் அது நான் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், மற்றவர்கள் இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்நி