குறிச்சொல்: Actor rahman

இனிமேல் பிக்பாஸ் இல்லை ; நன்றி ஓவியா – நடிகர் ரகுமான் அதிரடி முடிவு

இனிமேல் பிக்பாஸ் இல்லை ; நன்றி ஓவியா – நடிகர் ரகுமான் அதிரடி முடிவு

சற்றுமுன், செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகை ஓவியா வெளியேறியதால், இனிமேல் தான் அந்த நிகழ்ச்சியை பார்க்கப்போவதில்லை என நடிகர் ரகுமான் கருத்து தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய நடவடிக்கைகள் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஓவியா பெற்றார். இணையத்தில் அவருக்கு ஆதரவாகவே பலரும் வாக்களித்து வந்தனர். இதனால், பலமுறை அவர் எலுமினேஷன் லிஸ்டில் வந்தும் அவர் வெளியேற்றப்படவில்லை.தன்னுடைய காதலை ஆரவ் ஏற்காததால், மனமுடைந்த நடிகை ஓவியா அந்த நிகழ்ச்சியிலிருந்து சமீபத்தில் வெளியேறினார். இது, அவருக்காகவே அந்த நிகழ்ச்சியை பார்த்து வந்தவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் தனது டிவிட்டர் பக்கத்தில் “இனிமேல் பிக்பாஸ் பார்க்கப் போவதில்லை. ஓவியா வெளியேறியதற்கு நன்றி. கடைசியாக, இந்த நிகழ்ச்சியை பார்த்தே ஆக வேண்டும் என்ற பழக்கத்திலிருந்து நான் வெளியேறி விட்டேன். இப்போது எனக்கு மற்ற விஷயங்கள் செய