குறிச்சொல்: actor vijay

அனிதா மரணம் ; வாய் திறக்காத நடிகர் விஜய் : பின்னணி என்ன?

அனிதா மரணம் ; வாய் திறக்காத நடிகர் விஜய் : பின்னணி என்ன?

சற்றுமுன், செய்திகள்
மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் நடிகர் விஜய் எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறார். அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வினால் மருத்துவ சீட் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அனிதாவின் மரணத்திற்கு மத்திய மாநில அரசுகளே காரணம் என்று அரசியல் தலைவர்வர்களும், சினிமா துறை மற்றும் பொது மக்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது.  அனிதா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சினிமாத் துறையை சேர்ந்த பெரும்பாலானோர் தங்கள் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் வேதனையும், கருத்தும் தெரிவித்தனர். ஆனால், நடிகர் விஜய் இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருக்கிறார். மாணவர்கள் ஜல்லிகட்டு போராட்டத்தை நடத்திய போது அதை ஆதரித்து வீடியோ வெளியிட்டார். அதன் பின
விஜயை கவர்ந்த காதல் கதை  – விரைவில் படப்பிடிப்பு தொடக்கம்

விஜயை கவர்ந்த காதல் கதை – விரைவில் படப்பிடிப்பு தொடக்கம்

சற்றுமுன், செய்திகள்
இளம் இயக்குனர் ஒருவர் உருவாக்கிய காதல் கதையை கேட்டு நடிகர் விஜய் அசந்து போன சம்பவம் நடந்துள்ளது. துருவங்கள் பதினாறு படத்தின் கேரள வினியோகஸ்தராக இருந்தவர் மஹாவிஷ்னு. அப்படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேனின் நண்பரான அவர், இயக்குனராகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதற்காக,  ஒரு அழகிய காதல் கதையை அவர் உருவாக்கியுள்ளார். அந்த கதையை அவருக்கு நெருக்கமான நண்பர் ஒருவர், நடிகர் விஜயிடம் கூறியிருக்கிறார். படத்தின் இடைவேளை காட்சியை கேட்ட விஜய் அசந்துவிட்டாராம். அதோடு, கதை மிகவும் அருமையாக இருக்கிறது என பாராட்டினாராம். இதனால் புத்துணர்ச்சி அடைந்த மஹாவிஷ்னு, அந்தக் கதையை ஒரு பிரபல ஹீரோவிடம் கூறி சம்மதத்தை பெற்றுள்ளார். விரைவில் அப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருக்கிறது.
விஜய் படப்பிடிப்பில் வடிவேலு படுகாயம்

விஜய் படப்பிடிப்பில் வடிவேலு படுகாயம்

சற்றுமுன், செய்திகள்
தெறி படத்தின் வெற்றியை அடுத்து விஜய் - அட்லி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் மொ்சல். விஜய் 61 என்று பெயாிடபடாமல் இந்த படத்திற்கு விஜய் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் மற்றும் பா்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. மொ்சல் படத்தில் விஜய்க்கு மூன்று கெட்டப்பில் நடிக்கிறாா். இவருக்கு மூன்று ஹீரோயின்கள். சமந்தா, நித்யாமேனன், காஜல் அகா்வால் உள்ளிட்ட நாயகிகள் களம் இறங்கி கலக்கி வருகின்றனா். அது மட்டுமில்லைங்க! வடிவேலு, சத்யன், யோகிபாபு என நகைச்சுவை நடிகா்களும் மூன்றுபோ் இருக்கின்றனா். தற்போது இந்த படத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்த பாடல் காட்சியில் வடிவேலு விஜய்யுடன் சோ்ந்து நடனம் ஆடியிருக்கிறாா்.  அந்த சமயத்தில் அவரது காலில் அடிப்பட்டுள்ளது. ஷூட்டிங்க ஸ்பாா்ட்டில் காமெடி நடிகா் வடிவேலுவின் முட்டியில் காயம் ஏற்பட்டுள்ளது. காயம் சிறியதாக இருந்ததால் சிகிச்சைக்குப் பிறகு
மே மாதம் வெளியாகும் விஜய்யின் தெலுங்கு பைரவா???

மே மாதம் வெளியாகும் விஜய்யின் தெலுங்கு பைரவா???

சற்றுமுன், செய்திகள்
இயக்குனர் பரதன் இயக்கத்தில் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த படம் பைரவா.இந்த படத்தில் பாபு, டேனியல் பாலாஜி, சதீஷ் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் தெலுங்கில் வெளியாக உள்ளது. பரதன் விஜய் நடிப்பில் வெளிவந்த அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கியவர். விஜய்க்கு தமிழ் ரசிகர்கள் மட்டும் அல்லாமல் பிற மொழிகளிலும் ரசிகர்கள் ஏராளம். பைரவா படம் தமிழில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தெலுங்கிலும் வெளியாக உள்ளது. இந்த பைரவா படம் தற்போது தெலுங்கில் “டப்” செய்யப்படுகிறது. மேலும் இப்படம் தெலுங்கிலும் பைரவா என்ற பெயரில் வெளியாக உள்ளது. இந்த தெலுங்கு பைரவா படம் மே மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்.