குறிச்சொல்: actress arundhati nair in saithan movie

அப்படியா நடிக்கனும்? நோ நோ முடியாது-அலறிய நடிகை

அப்படியா நடிக்கனும்? நோ நோ முடியாது-அலறிய நடிகை

பிற செய்திகள்
கேரளாவிலிருந்து களம் இறங்கியவா் நடிகை அருந்ததி நாயா். இவா் சைத்தான் படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவா். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக “சைத்தான்” படத்தில் நடித்தத்தின் மூலம் இவரது நடிப்புத் திறமை பொிதும் பேசப்பட்டது.  அவாிடம் கோலிவுட் சினிமாவில் நடிக்க வந்ததையும், தமிழ்சினிமாவை பற்றி கேட்டபோது, முதல் படமான சைத்தான் படத்தில் நடித்தேன். அந்த படத்தில் நான் புதுமுக நடிகையாக இருந்தாலும், ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தை என்னை முழுவதுமாக நம்பி கொடுத்தாா்கள். அதனை நான் திறம்பட செய்து உள்ளேன் என்பதை படம் வெளியான பிறகு என் நடிப்பை பாா்த்து ரசிக பெருமக்கள் பாராட்டிய போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னை நம்பி கொடுத்த இயக்குநா் மற்றும் ஹீரோ ஆகியோாின் நம்பிக்கையை காப்பாற்றும்படி நடித்தேன். தற்போது ஒரு மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன். இந்நிலையில் தமிழில் இயக்குநா் ஜவஹ