குறிச்சொல்: actress keerthi suresh

தானா சேர்ந்த கூட்டம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தானா சேர்ந்த கூட்டம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சற்றுமுன், செய்திகள்
சூர்யா நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள படம் தானா சேர்ந்த கூட்டம். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தினை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.   தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்துவரும் சூர்யாவுக்கு இந்த படம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் ரிலீச் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் விருந்தாக இப்படம் வெளியாகிறது. இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இரண்டிலிருந்து மூன்று கோடிக்கு எகிறும் சம்பளம் – கீர்த்தி சுரேஷ்

இரண்டிலிருந்து மூன்று கோடிக்கு எகிறும் சம்பளம் – கீர்த்தி சுரேஷ்

சற்றுமுன், செய்திகள்
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் தமிழில் விக்ரம் பிரபுவுடன் நடித்த படம் " இது என்ன மாயம்" திரைப்படத்தில் நடித்துள்ளவர் கீர்த்தி சுரேஷ். இதை தொடர்ந்து முன்னணி நடிகர்களான சிவகார்த்திகேயன், விஜய்யுடன் நடித்து, அறிமுகமான சில படங்களிலேயே அனைவர் மனதையும் கவர்ந்து  தற்போது அவரது மார்க்கெட்டும் எகிறி உள்ளது. மேலும் கீர்த்தி சுரேஷ் அடுத்து நடிப்பது சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு. இந்த படம் தமிழ் தெலுங்கு என இரு மொழில்களில் படமாவதால் இரண்டு கோடியிலிருந்து மூன்று கோடிக்கு சம்பளத்தை உயர்த்தயுள்ளார். இதற்கு தயாரிப்பாளரும் சம்மதித்துள்ளார்.