குறிச்சொல்: Adhithi menon

இந்திய சுற்றுலா  மற்றும் தொழில் பொருட்காட்சி: நடிகை அதீதி மேனன் துவக்கி வைத்தார்

இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி: நடிகை அதீதி மேனன் துவக்கி வைத்தார்

பிற செய்திகள்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் கடந்த 42 வருடங்களாக சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை சென்னை தீவுத்திடலில் நடத்தக்க வருகிறது. ஓவொரு வ்ருடமும் டிசம்பர் மாதத்தில் துவங்கப்படும் இந்த பொருட்காட்சி இந்த வருடம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு காரணத்தினாலும், வர்தா புயல் மற்றும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்களினாலும் காலதாமதமாக திறக்கப்பட்டுள்ளது. இந்த வருட பொருட்காட்சி FUN WORLD & RESORTS INDIA PVT. LTD என்ற நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது. இப்பொருட்காட்சியில் அசையும் விலங்குகளின் பிரம்மாண்டமான கண்காட்சி முதன்முறையாக இடம் பெற்றுள்ளது. இதனை பட்டதாரி படத்தில் கதாநாயகியாக நடித்த அதீதி மேனன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இவர் ஆர்யா நடிப்பில் அமீர் இயக்கத்தில் உருவாகும் 'சந்தன தேவன்' படத்தில் இரு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார்.நிகழ்ச்சியில் புழல், திருட்டு விசிடி பட