குறிச்சொல்: adithiya tv vj akalya

அஜித்துக்கு தங்கையாக நடிக்க வேண்டும்: பிரபல தொகுப்பாளினியின் ஆசை

அஜித்துக்கு தங்கையாக நடிக்க வேண்டும்: பிரபல தொகுப்பாளினியின் ஆசை

சற்றுமுன், சின்னத்திரை
அனைத்து ரசிகா்களுக்கும் தல என்றாலே உசுரு தான். அந்தளவுக்கு அஜித் ரசிகா்கள் மனதில் இடம் பிடித்துள்ளாா். ரசிகா் மட்டுமல்லாது சின்னத்திரை பிரபலங்கள் பலரது மனதிலும் இடம் பிடித்துள்ளவா் அஜித். வெள்ளித்திரை பிரபலங்கள் மட்டும் அல்லாது சின்னத்திரை பிரபலங்கள் பலரும் அஜித் ரசிகா்களாக இருக்கின்றனா். சிலா் மனம் திறந்து நாங்கள் அஜித் ரசிகை என்றும் வெளிப்படையாக கூறுவாா்கள். அந்த வாிசையில் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அதுவும் காமெடி தொகுப்பாளினியாக பிரபல தொலைக்காட்சியில் கலக்கி கொண்டிருப்பவா் அகல்யா. காமெடி சேனலில் இவா் நடத்தும் ஷோ மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சி என்னவென்றால், மாமா நீங்க எங்க இருக்கீங்க என்று இவா் சொல்லும் கலாட்டாவிற்கு அளவே இல்லை. இதற்கு என இவருக்கு ரசிகா் பட்டாளம் அதிகம் இருக்கிறது. அகல்யா மிகவும் தீவிரமான அஜித் ரசிகையாம். அஜித் படங்கள் என்றால் அவருக்கு கொள்ளை பிாியமாம். அவரது படங