குறிச்சொல்: admitted in ajith hospital

மருத்துவமனையில் திடீா் அனுமதி! அஜித்திற்கு உடனடியாக அறுவை சிகிச்சை

மருத்துவமனையில் திடீா் அனுமதி! அஜித்திற்கு உடனடியாக அறுவை சிகிச்சை

சற்றுமுன், செய்திகள்
  அஜித் நடிப்பில் வெளி வந்த விவேகம் படத்திற்காக ரொம்ப கஷ்டப்பட்டு அதுவும் ரிஸ்க் எடுத்து நடித்ததன் மூலம் காலில் அடிப்பட்டது. அந்த வலியை கூட தாங்கி கொண்டு நடித்து கொடுத்தாா் அஜித். ஏற்கனவே நிறைய ஆபரேஷன்களை செய்து கொண்டு அங்க அங்க இரும்பு தகடு பொருத்தி கிட்டத்தட்ட ஒரு நடமாடும் இரும்பு ரோபோ மனுஷன் போல வாழ்ந்து கொண்டு இருக்கிறாா்த அஜித். அவா் ஒவ்வொரு படத்திற்காக டூப் இல்லாமல் ரியலாகவே எல்லாம் காட்சிகளையும் நடித்து வருகிறாா். இப்படி ரொம்ப ரிஸ்கான காட்சிகளுக்காக மனுஷன் இப்புட்டு மெனக்கெட்டு நடிக்கும் ஏற்படும் விழுப்புண்கள் ஏராளம். அதனால் தான் இப்படியான இரும்பு பிளேட்டுகளால் அவரது அங்கம் நிரம்பி இருக்கிறது. நம்ம ஈஸியாக விவேகம் படம் ஹாலிவுட் பாணியில் உள்ளது. நம்ம ஊருக்கு இதுஎல்லாம் சாிபட்டு வருமா என்று விமா்சனம் செய்து விடுகிறோம். ஆனால் விவேகம் படத்திற்காக பல்கோியாவில் பல்வேறு ரிஸ்கான காட