குறிச்சொல்: advance

விவேகத்தை விட புலி எவ்வளவோ மேல்?- அடப்பாவிகளா

விவேகத்தை விட புலி எவ்வளவோ மேல்?- அடப்பாவிகளா

சற்றுமுன், செய்திகள்
அஜித் நடிப்பில் இன்று வெளியான விவேகம் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வருகின்றன. இதனால் படம் குறித்த தெளிவான விமர்சனம் இது வரை இல்லை. இந்த நிலையில் ஆங்கில இணையதளம் ஒன்று புலியை விட குறைவான ரேட்டிங்கை விவேகம் படத்திற்கு கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான படம் ‘புலி’.  ஃபேண்டசி படமான இதனை சிம்புதேவன் இயக்கியிருந்தார். குழந்தைகளை குறி வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் வெற்றி பெறவில்லை. இந்தப் படத்துக்கு பிரபல இணையதளமான ‘பிகைண்ட்வுட்ஸ்’, 2.75 ரேட்டிங் கொடுத்தது. தற்போது அஜித் நடிப்பில், சிவா இயக்கத்தில் இன்று வெளியான படம் ‘விவேகம்’.  இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் வெளியாகும் அஜித் படம் என்பதால் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவியது. ஆனால் விமர்சனங்கள் எதிர்மறையாக வருகின்றன. இந்தப் படத்துக்கு விமர்சனம் எழுதியுள்ள  பிகைண்ட்வுட்ஸ் இ
அட்வான்ஸ் புக்கிங்கில் சக்கை போடு போடுகிறது விவேகம்!

அட்வான்ஸ் புக்கிங்கில் சக்கை போடு போடுகிறது விவேகம்!

சற்றுமுன், செய்திகள்
அனைவரும் மிகவும் எதிர்பார்த்த நம்ம தல அஜித் நடிக்கும் விவேகம் திரைப்படம் வரும் ஆகஸ்டு 24 ஆம் தேதி வியாழக்கிழமை வெளியாகிறது. டிக்கெட்டுகள் விற்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுவிட்டதாம். தொடக்கமே இப்படியென்றால் படம் கண்டிப்பாக பல கொடிகளை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் அஜித் நடிக்கும் மூன்றாவது திரைப்படம் விவேகம். ஏற்கனவே இவரது இயக்கத்தில் வெளிவந்த வேதாளம், வீரம் ஆகிய படங்களும் சக்கை போடு போட்டது, தற்போது விவேகம் திரைப்படம் இயக்குனர் சிவாவிற்கு அஜித்திற்கும் ஹாட்ரிக் வெற்றியளிக்க காத்திருக்கிறது. படத்தின் டீஸர் மற்றும் பாடல் வெளியானபோதே ஒரு  திருவிழா போல களைக்கட்டியது, எங்கு பார்த்தாலும் சர்வைவா பாடல் ஒலித்த வண்ணமே இருந்தது தற்போது  படமே விரைவில் வெளிவருகிறது என்னும் நிலையில் திரும்பும் பக்கம் எங்கும்