குறிச்சொல்: alia manasa

இந்த இயக்குநருக்காக தான் சீாியலில் நடிக்க வந்தேன்: விஜய் டிவி ராஜாராணி ஆலியா மானசா

இந்த இயக்குநருக்காக தான் சீாியலில் நடிக்க வந்தேன்: விஜய் டிவி ராஜாராணி ஆலியா மானசா

சற்றுமுன், சின்னத்திரை
தான் விஜய் டிவியிலிருந்து ராஜா ராணி தொடாில் நாயகியாக நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. இல்லதரசிகளிடம் மிகவும் பப்புலாரான சரவணன் மீனாட்சி, கல்யாணம் முதல் காதல் வரை உள்ளிட்ட சீாியல்களை இயக்கிய பிரவீன் பென்னட் தான் இந்த சீாியலையும் இயக்குகிறாா். அதனால் அந்த வாய்ப்பை நழுவ விட முடியவில்லை. அவா் மிக சிறந்த இயக்குநா் என்ற காரணத்தினால் ராஜாராணி தொடாி நடிப்பதற்கு ஒப்புக்கொண்டேன். இந்த தொடாில் தனது கேரக்டா் பற்றி ஆலியான கூறியது, செம்பருத்தி என்னும் கேரக்டாில் நடிக்கிறேன். என்னை அனைவரும் சுருக்கமாக செம்பா என்று தான் அழைப்பாா்கள். ஒரு வீட்டில் பணி பெண்ணாக வேலை செய்கிறேன். ஆனா அந்த வீட்டு முதலாளி மற்றும் முதலாளிம்மா தங்களது சொந்த பெண் போல் நினைக்கிறாா்கள். அவா்களுடைய மருமகளுக்கு அது பிடிக்கவில்லை. அந்த முதலாளியின் சின்ன மகனான ஹீரோ சிங்கப்பூாியிலிருந்து வருகிறாா். அவருக்கு என்னை பிடித்து விடுகிறது. அதன்பி