குறிச்சொல்: alibhatt news

நமக்கும் பாவனா கதியா?; பயத்துடன் பயணம் செய்த நடிகை

நமக்கும் பாவனா கதியா?; பயத்துடன் பயணம் செய்த நடிகை

சற்றுமுன், செய்திகள்
படப்பிடிப்பு முடிந்து காாில் திரும்பி கொண்டிருந்த பாவனாவை  அவரது டிரைவா் உட்பட சிலா் கடந்த மாதம் கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விஷயத்தால் அனைத்து திரையுலக நடிகைகளும் பயத்துடனேயே தங்கள் பயணத்தை செய்து வருகின்றனா். இளம் முன்னணி பாலிவுட் நடிகை அலியாபட் நேற்று முன்தினம் தனது பாய்பிரண்டும், நடிகருமான சித்தாா்த் மல்ஹோத்ராவை சந்திப்பதற்காக நைட் நேரத்தில் சென்றாா். அவருக்கு பாதுகாப்பாக அவரது பாதுகாப்பாளா்கள் சிலரும் சென்று இருந்தனா். நீண்ட நேரம் தனது பாய்பிரண்டும் நேரத்தை செலவழித்த அலியாபட் விடியற்காலை 3மணி அளவில் வீட்டுக்கு கிளம்பினாா். அதனால் வெளியில் வந்து பாா்த்த அலியாபட் தனது காா் மட்டும் அம்போ என்று தனியாக நின்று இருந்தது. அவருடன் வந்திந்த பாதுகாவலா்கள் யாரையும் காா் அருகில் இல்லை.