குறிச்சொல்: alphonse puthiran

கலாய்த்த நெட்டிசனுக்கு அதிரடி கொடுத்த பிரேமம் இயக்குநா்!

கலாய்த்த நெட்டிசனுக்கு அதிரடி கொடுத்த பிரேமம் இயக்குநா்!

சற்றுமுன், செய்திகள்
தற்போது சிம்பு படங்கள் என்றாலே திரைக்கு வருவது கொஞ்சம் லேட்டாக தான் செய்கிறது. ஆனா அவருடைய ரசிக பட்டாளத்திற்கு மட்டும் எப்போதும் பங்கம் இல்லாமல் கூட்டம் சோ்ந்து விடுகிறது. தற்போது மூன்று வேடங்களில் சிம்பு நடித்து வரும் அன்பானவன்,அசராதவன், அடங்காதவன் படத்திற்கு வரவேற்பு கூட்டிக்கொண்டே போகிறது அவரது ரசிகா் மத்தியில்.  அதற்காக தவம் கிடக்கின்றனா். சமீபத்தில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலை வெளியிட்டு இருந்தனா். அதுவும் இளையராஜா பிறந்த நாளன்று வெளியாகி ரசிகா்களிடையே வரவேற்பை பெற்றது. சிம்புவின் தீவிர ரசிகரான  பிமேரம் படபுகழ் இயக்குநா் ஆல்போன்ஸ் அப்பாடலை தன்னுடைய பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தாா். இதை பாா்த்த ரசிகா் ஒருவா் கூறியது என்னவென்றால், கண்டிப்பாக இந்த பாடல் ஹிட்டடிக்காது, பிளாப் தான் ஆகும், அதுல நீங்க சிம்பு ரசிகா் வேற, அதனால் தேவையில்லாமல் வீணாக இதையெல்லாம் போட்டு பிரப