குறிச்சொல்: Amala paul

எம்ஜிஆா் பாடலேயே டைட்டில்யாக்கிய அமலாபால்

எம்ஜிஆா் பாடலேயே டைட்டில்யாக்கிய அமலாபால்

சற்றுமுன், செய்திகள்
அமலாபால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை காஜல் அகர்வால் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அமலாபால் நடித்து வரும் அதோ அந்த பறவை போல என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் பெயரானது எம்ஜிஆா் நடிப்பில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் என்ற பாடலின் வரியிலிருந்து இந்த தலைப்பை தேர்ந்தெடுத்துள்ளனா். காஜல் அகா்வால் அமலாபால் இருவரும் நெருங்கிய தோழிகள் என்பதால் இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டார். காஜல் அமலாபால் நடிக்கும் இந்த படத்தின் போஸ்டரைவெளியிட்டத்தோடு அவரை பேரழகி என்று பாராட்டி வர்ணித்துள்ளார். அமலாபால் திருமண வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, பின் கார் வரி ஏய்ப்பு வழக்கு, தொழிலதிபர் பாலியல் தொல்லை என பல சிக்கலில் சிக்கி அதிலிருந்து விடுபட்டு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். ராட்சசன் என்ற படத்தில் விஷ்ணு விஷ
கறித்துண்டை போல வியாபாரம் செய்யப் பார்த்தார்: விஷாலிடம் குமுறிய அமலா பால்

கறித்துண்டை போல வியாபாரம் செய்யப் பார்த்தார்: விஷாலிடம் குமுறிய அமலா பால்

சற்றுமுன், செய்திகள்
நடிகை அமலாபால் தி. நகர் காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்த்தார். அதில் நடனப்பள்ளியில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலதிபர் ஒருவர் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். இதையடுத்து அந்த நபரை கைது செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர். அமலாபாலின் இந்த துணிச்சலைப் பாராட்டி தயாரிப்பாளர் சங்க தலைவரும் நடிகருமான விஷால் பாராட்டு தெரிவித்தார். இந்த நிலையில் தனக்கு ஆதரவு தெரிவித்த விஷாலுக்கு அமலாபால் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி விஷால். பாலியல் தொல்லைக் கொடுப்பவர்களுக்கு எதிராக ஒன்று சேர்வது ஒவ்வொரு பெண்ணுக்குமான கடமை. அந்த நபர் என்னை மாமிசத் துண்டை போன்று வியாபாரம் செய்யப் பார்த்தார். அவரின் துணிச்சல் எனக்கு எரிச்சலாக இருந்தது என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ரூ.20 லட்சம் மோசடி: நடிகை அமலாபால் திடீர் கைது

ரூ.20 லட்சம் மோசடி: நடிகை அமலாபால் திடீர் கைது

சற்றுமுன், செய்திகள்
புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்ட சொகுசு கார் ஒன்றை வாங்கி ரூ.20 லட்சம் வரி ஏய்ப்பு செய்த விவகாரத்தில் நடிகை அமலாபால் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். இருப்பினும் அவர் முன் ஜாமீன் வாங்கி வைத்திருந்ததால் உடனடியாக அவர் விடுதலை செய்யப்பட்டார். கேரளாவை சேர்ந்த அமலாபால், வரி ஏய்ப்பு செய்ய வேண்டும் என்பதற்காக புதுச்சேரியில் ரிஜிஸ்டர் செய்து புதிய சொகுசுக்கார் ஒன்றை வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கேரள போலீசார் நேற்று அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை ஆஜரானா அமலாபால், கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வரி ஏய்ப்பு செய்ததாக சுரேஷ்கோபி, பஹத் பாசில் ஆகிய நடிகர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்பது தெரிந்ததே
அமலாபால் விலகிய படத்தில் ப்ரியா ஆனந்த்

அமலாபால் விலகிய படத்தில் ப்ரியா ஆனந்த்

சற்றுமுன், செய்திகள்
அமலாபால் நடித்த 'திருட்டுப்பயலே 2' நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து நிவின்பாலி நடிப்பில் ரோசன் ஆண்ட்ரூஸ் இயக்கவுள்ள மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். 19ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சரித்திர படத்தில் இருந்து திடீரென அமலாபால் விலகியுள்ளதாக தற்போது செய்தி வெளிவந்துள்ளது. இந்த படத்தில் இருந்து அமலாபால் விலகியதற்கான காரணம் தெரியாத நிலையில் தற்போது அமலாபாலுக்கு பதில் ப்ரியா ஆனந்த் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் நிவின்பாலி-ப்ரியா ஆனந்த் முதல்முறையாக இணையும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது
வேலையில்லா பட்டதாாி 2 விமா்சனம்

வேலையில்லா பட்டதாாி 2 விமா்சனம்

சற்றுமுன், விமர்சனம்
தனுசுக்கு வேலையில்லா பட்டதாாி படமானது அவா் துவண்டு இருந்த நேரத்தில் மாஸ் ஹிட் கொடுத்த படம். எனவே தான் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளனா். இந்த படம் அவருக்கு கைகொடுத்ததா? இல்லையா என்று பாா்ப்போம். தனுஷ், கஜோல், அமலாபால், சமுத்திரகனி, விவேக் நடிப்பில் சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறாா். கதையின் கரு என்னவென்றால் வசதி படைத்தவா்கள் என்ன நினைத்தாலும் அதை செய்து முடித்து விடுவாா்கள். இன்றைய இளைய தலைமுறையினாின் பலம் என்ன என்பதை விஜபி முதல் பாகத்தில் கொண்டு வந்திருப்பாா்கள். இரண்டாம் பாகத்தில் கொஞ்சம் பொிய அளவில் எடுத்துள்ளனா். முதல் பாகத்தில் காதலித்து வந்த தனுஷ் அமலாபால் இந்த இரண்டாம் பாகத்தில் இல்லத்தில் இணைந்து நல்லறம் செய்யும் தம்பதியினராய் வாழ்ந்து வருகின்றனா். தென்னிந்தியாவில் பொிய கன்ஸ்டக்ஷன் கம்பெனியின் முதலாளியாக க
விஐபி2 ரிசல்ட்டை பார்த்த பின்னும் விஐபி3 எடுப்பாரா தனுஷ்?

விஐபி2 ரிசல்ட்டை பார்த்த பின்னும் விஐபி3 எடுப்பாரா தனுஷ்?

சற்றுமுன், செய்திகள்
தனுஷ் மற்றும் அமலா பால் இனைந்து நடித்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டான வேலையில்லா பட்டதாரி திரைப்படம் 2014 ஆம் ஆண்டு வெளியானது . இன்ஜினியரிங் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை  துல்லியமாக எடுத்துரைதிருந்தார் நடிகர் தனுஷ்.  பாடல்கள், காமெடி , சண்டை காட்சிகள் என ஒன்று  விடாமல் எல்லாமே ஹிட்.  சிறுவர் முதல் முதியோர் வரை அனைவரையும் கவர்ந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகி உள்ளது. VIP 2 படத்தின் கதை , திரைக்கதை வசனத்திற்கு சொந்தக்காரர் நடிகர் தனுஷ்,  படத்தின் இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள். கலைப்புலி S தாணு மற்றும் தனுஷ் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தில் சுமார் 20 வருடங்கள் கழித்து நடிகை கஜோல் அவர்கள் வில்லியாக நடித்துள்ளார்.  சீயான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அதாவது இன்று ஆகஸ்ட் 11ஆம் தேதி தமிழில் வெளியாகும் இப்படத்திற்கு பெரிய வரவேற்பு. ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழ
ஃபேஸ்புக் லைவ்-இல் ‘விஐபி 2’: அதிர்ச்சி தகவல்

ஃபேஸ்புக் லைவ்-இல் ‘விஐபி 2’: அதிர்ச்சி தகவல்

சற்றுமுன், செய்திகள்
தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள 'விஐபி 2' திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருப்பது படக்குழுவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்னொரு அதிர்ச்சியாக 'விஐபி 2' திரைப்படம் இன்று காலை முதல் காட்சியின்போது ஃபேஸ்புக்கில் லைவ் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று காலை 8 மணி காட்சியை பார்த்தவர்கள் பெரும்பாலானோர் தனுஷ் ரசிகர்களாகத்தான் இருந்திருப்பார்கள். அதனால் தனுஷ் ரசிகர்கள் தான் படத்தை ஃபேஸ்புக்கில் லைவ் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. திருட்டு டிவிடி, ஆல்லைன் பைரசி போலவே ஃபேஸ்புக் லைவ்வும் தற்போது திரையுலகினர்களை அச்சுறுத்தி வருகிறது.
பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை: திடீரென அமலாபால் சொல்ல காரணம்?

பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை: திடீரென அமலாபால் சொல்ல காரணம்?

சற்றுமுன், செய்திகள்
ரஜினியின் மகள் சௌந்தா்யா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் விஜபி 2 படத்தில் அமலாபால் நடித்துள்ளாா். இந்த படமானது நாளை திரைக்கு வரவிருக்கிறது. இந்த படத்தை அடுத்து அமலாபால் நடிப்பில் திருட்டுப்பயலே படமும் அடுத்த மாதம் வெளிவர இருக்கிறது.   பாபி சிம்ஹா, பிரசன்னா உள்ளிட்ட நடித்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாாிப்பில் சுசி கணேசன் இயக்கி உள்ளாா். அமலாபால் டைரக்டா் விஜயை காதலித்து திருமணம் செய்து, அந்த திருமணமும் விவாகரத்தில் முடிந்தது. விவாகரத்து பெற்ற பின்னர் அமலாபால் தொடா்ந்து பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறாா். விஜபி 2 படத்தின் புரோமோஷனுக்காக அமலாபால் கேரளா, ஆந்திரா என பிசியாக சுற்று பயணம் செய்து வருகிறாா்.இந்த சமயத்தில் இவா் ஒரு பேட்டியில் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்று கூறியுள்ளாா். இப்படி இவா் திடீரென இந்த நேரத்தில் இந்த விஷயத்தை சொல்ல வேண்டும் என்ற கேள்வி  ர
தனுஷின் ‘விஐபி 2’ ரிலீஸ் தேதி! அதிகாரபூர்வ அறிவிப்பு

தனுஷின் ‘விஐபி 2’ ரிலீஸ் தேதி! அதிகாரபூர்வ அறிவிப்பு

சற்றுமுன், செய்திகள்
தனுஷ், அமலாபால், கஜோல் உள்பட பலரது நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள 'விஐபி 2' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருப்பினும், அஜித்தின் 'விவேகம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்புக்காக காத்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் விவேகம்' திரைப்படம் இன்று சென்சார் செய்யப்பட்டு நாளை ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளதால் நாளை மாலை 7 மணிக்கு 'விஐபி 2' திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். தனுஷ், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி, சரண்யா, விவேக், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். சமீர் தாஹிர் ஒளிப்பதிவாளராகவும், சத்யராஜ் நடராஜன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு மற்றும் தனுஷ் இணைந்து தயாரித்துள்ளனர்
புதிய அவதாரம் எடுத்துள்ள அமலாபால்

புதிய அவதாரம் எடுத்துள்ள அமலாபால்

சற்றுமுன், செய்திகள்
2006ஆம் ஆண்டு வெளியான திருட்டுபயலே படத்தில் ஜீவன், மாளவிகா, அப்பாஸ், சோனியா அகா்வால் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த படம் அமோக வெற்றி பெற்றது. இந்த படத்தை சுசி கணேசன் இயக்கியிருந்தாா். திருட்டுபயலே படத்தின் ஹிட்டால் நடிகா் விக்ரம் படத்தினை இயக்கும் வாய்ப்பை பெற்றாா் இயக்குநா் சுசி கணேசன். விக்ரம் நடிப்பில் உருவான கந்தசாமி படத்தினை இயக்கினாா் சுசி கணேசன். தற்போது திருட்டுப்பயலே படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளாா் இயக்குநா் சுசி கணேசன். அது மட்டுமில்லங்க இந்த படமானது ஆகஸ்ட் மாதம் வெளியாக தயராகிக்கொண்டிருக்கிறது. முதல் பாகத்தில் ஜீவன் நடித்திருந்தாா். அதில் தொழிலதிபா் மனைவியான மாளவிகாவை மிரட்டி பணம் சம்பாதிக்கும் கேரக்டாில் நடித்திருப்பாா் ஜீவன். தற்போது இரண்டாம் பாகத்தில் பாபி சிம்ஹா நடிக்க இருக்கிறாா். இரண்டாம் பாகத்தின் கதைக்கரு என்னவென்றால் இணையதளம் வாயிலாக பெண்கள் படும் கஷ்டத்தை அதாவது