குறிச்சொல்: amala

சமந்தா-நாகசைதன்யா திருமணத்திற்கான அழைப்பிதழ் வெளியாகியது

சமந்தா-நாகசைதன்யா திருமணத்திற்கான அழைப்பிதழ் வெளியாகியது

சற்றுமுன், செய்திகள்
தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகை சமந்தாவும், தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான நாகர்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவுக்கும் திருமணம் செய்துவைக்க பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. இதையடுத்து, வருகிற அக்டோபர் மாதம் இவர்களின் திருமணம் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். இந்நிலையில், இவர்களுடைய திருமண தேதி மற்றும்  திருமணம் நடைபெறும் இடம் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய அழைப்பிதழ் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில், அக்டோபர் 6 மற்றும் 7-ந் தேதிகளில் திருமணம் மற்றும் அதற்கான சடங்குகள் நடைபெறும் என்றும், திருமணத்தை கோவா கடற்கரை அருகில் உள்ள மிகப்பெரிய ஓட்டலில் நடத்தவுள்ளதாக உறுதிபடுத்தியுள்ளனர். திருமண தேதி நெருங்கி வரும் சமயத்தில் இருவீட்டாரும் தற்போது திருமண ஏற்பாடுகளில் முழு வீச்சில் களமிறங்கியுள்ளனர். இந்த திருமணத்தில் இருவ
நடிகை சமந்தா நிச்சயதார்த்தம்

நடிகை சமந்தா நிச்சயதார்த்தம்

பிற செய்திகள்
தெலுங்கு நடிகா் நாகா்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவிற்கும் சமந்தாவுக்கும் திருமண நிச்சயதாா்த்தம் நடைபெற்றது. நடிகை சமந்தாயும் தெலுங்கு நடிகா் நாகசைதன்யாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தாா்கள். இப்பொழுது இவா்கள் இருவருக்கும் திருமண நிச்சயாா்த்தம் ஹைதராபாத்தில் நேற்று பெற்றோா்கள் முன்னிலையைில் நடைபெற்றது.   சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பில் ஜோடியாக நடித்தாா்கள். அப்போதிருந்தே இருவரும் நண்பா்களாக பழகி வந்தாா்கள்.  பின்பு இந்த நட்பு காதலாக மாறியது. இந்த காதல் தற்போது திருமண பந்தத்தில் முடிய போகிறது. மிக பிரமாண்டமாக நடந்த இந்த நிச்சயதாா்த்த விழாவில் நாகா்ஜுனா, சமந்தா குடும்பத்தாா் மற்றும் நண்பா்கள் கலந்து கொண்டனா்.  சமந்தாவும் நாகசைதன்யாவும் மோதிரம் மாற்றிக் கொண்டாா்கள். இவா்களது திருமணம் இந்த வருடம் நடைபெறும் என எதிா்பாா்க்கப்