குறிச்சொல்: amitabh bachchan

அமிதாப் பச்சனுக்கு டான்ஸ் கற்றுத் தருகிறாரா பிரபு தேவா?

அமிதாப் பச்சனுக்கு டான்ஸ் கற்றுத் தருகிறாரா பிரபு தேவா?

சற்றுமுன், செய்திகள்
              பிரபல நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா, பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சனுடன் ஒரு பாடலுக்கு டான்ஸ் மாஸ்டராக இணைகிறார்.இந்த 75 வயதில் கால்களை அசைத்து ஆடுவதில் சிரமம் உள்ளது என்று அமிதாப் கூறியுள்ளார்.இது குறித்து அமிதாப் பச்சன் தனது டுவிட்டரில் கிண்டலாக ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.கடந்த ஞாயிறு அன்று தன்னுடைய புகைப்படம் ஒன்றைப் பதிவேற்றி அமிதாப் கூறியது, ‘இந்த 75 வயதில் நான் டான்ஸ் ஆட வேண்டும்...அதுவும் ஜீனியஸான பிரபு தேவா இயக்கத்தில்... வேறு எந்த புகழிடமும் இல்லாமல் இன்னும் வீட்டில் தான் இருக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.       அமிதாப் இந்த புதிய படத்தை பற்றி வேறு எந்த தகவல்களையும் பகிரவில்லை.தற்போது அமிதாப் ‘கோன் பனேகா க்ரோர்பதி’என்ற புதிய கேம் ஷோவிலும்,102 நாட் அவுட் மற்றும் தக்ஸ் ஆஃப் இ
அமிதாப்பச்சனை இயக்கும் ஐஸ்வர்யா தனுஷ்????

அமிதாப்பச்சனை இயக்கும் ஐஸ்வர்யா தனுஷ்????

சற்றுமுன், செய்திகள்
தனுஷ் இயக்கத்தில் தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ப.பாண்டி. இந்த படத்தில் ராஜ்கிரண், பிரசன்னா , ரேவதி, சாயா சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ராஜ்கிரண் கதாபத்திரத்தில் நடிகர் மோகன் பாபு நடிக்க இருக்கிறார். இதை தொடர்ந்து ப.பாண்டி ஹிந்தியில் ராஜ் கிரண் கதாபத்திரத்தில் அமிதாம் பச்சன் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகிவிட்டதாக சொல்கின்றனர். இந்த ஹிந்தி ரீமேக்கை தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்குவார் என தெரிகிறது.