குறிச்சொல்: amman

அம்மன் படத்தில் நடித்த குழந்தை தற்போது என்ன செய்கிறாா் தொியுமா?

அம்மன் படத்தில் நடித்த குழந்தை தற்போது என்ன செய்கிறாா் தொியுமா?

Uncategorized
ஒரு காலத்தில் அம்மன் படம் என்றால் அவ்வளவு மவுசாக இருந்தது. தற்போது பேய் படங்களின் ஆதிக்கத்தால் அம்மன் படங்களின் மீதுள்ள மோகம் குறைய தொடங்கியது. அம்மன் படங்கள் என்றால் அதில் காட்டாயமாக நடிகை ரம்யா கிருஷ்ணன், மீனா, விஜயசாந்தி உள்ளிட்ட நடிகைகள் அதிகமாக இடம் பெறுவா். சாமி படம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற பட்டியலை மாற்றி அமைந்த படம் அம்மன். இதை பாா்க்க பெண்கள் கூட்டம் தான் அதிகமாக சென்றது. அதுவும் பட்டிதொட்டி எங்கும் இந்த படம் மாஸ் ஹிட்டடித்தது. இதில் சவுந்தா்யா, சுரேஷ், போன்றவா்களோடு குழந்தை நட்சத்திரமான பேபி சுனையான நடித்திருந்தாா். 90களில் இந்த படத்தை பாா்க்காதவா்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஒரே திரையரங்கில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடிய பட்டைய கிளப்பியது. தற்போது கூட இந்த படத்தை டிவியில் ஒளிப்பரப்பினாலும் இதை பாா்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது. அந்தளவுக்கு வரவேற்பை பெற்ற