குறிச்சொல்: amy jackson

சீரியல் மூலமாக ஹாலிவுட்டுக்கு தூண்டில் போடும் எமிஜாக்சன்

சீரியல் மூலமாக ஹாலிவுட்டுக்கு தூண்டில் போடும் எமிஜாக்சன்

சற்றுமுன், செய்திகள்
‘மதராசப்பட்டணம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானவர் இங்கிலாந்து மாடல் அழகி எமி ஜாக்சன். இதையடுத்து, ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘ஐ’, தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘தங்கமகன்’, விஜய் நடிப்பில் வெளிவந்த ‘தெறி’ உள்ளிட்ட பெரிய ஜாம்பவான்களின் படத்தில் நடித்துள்ளார். தற்போது ரஜினியுடன் ‘2.ஓ’ படத்திலும் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற ஜனவரியில் வெளியாகவுள்ளது. தமிழ் சினிமாவின் உச்சம் தொட்ட நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் எமிஜாக்சன், தற்போது முன்னணி நடிகைகளின் வரிசையிலும் இருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். முன்னணி நடிகைகள் வரிசையில் இருக்கும்போதே தற்போது டிவி சீரியலுக்குள் நுழைந்துள்ளார் எமிஜாக்சன். அதுவும், அமெரிக்காவில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியலில் இவர் நடிக்கவிருக்கிறார். அமெரிக்காவில் ‘சூப்பர் கேர்ள்’ என்ற டிவி தொடர் மிகவும் பிரபலம். இந்த டிவி தொடர
துபாயில் இசை, ஐதராபாத்தில் டீசர், சென்னையில் டிரைலர்: 2.ஓ புதிய அப்டேட்

துபாயில் இசை, ஐதராபாத்தில் டீசர், சென்னையில் டிரைலர்: 2.ஓ புதிய அப்டேட்

சற்றுமுன், செய்திகள்
ரஜினி - ஷங்கர் கூட்டணியில் பிரம்மாண்டமாய் உருவாகியிருக்கிற ‘2.ஓ’ படம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இப்படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. இந்நிலையில், இப்படத்தை பற்றிய புதிய அப்டேட் ஒன்றை படத்தை தயாரிக்கும் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள 2.ஓ. படத்தின் பாடல் வெளியீட்டை வருகிற அக்டோபர் மாதம் துபாயில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம். அதைத் தொடர்ந்து ஐதராபாத்தில் டீசரும், சென்னையில் டிரைலரையும் அடுத்தடுத்து வெளியிடவிருக்கிறார்களாம். அடுத்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி இப்படம் வெளியிட தயாராகி வருகிறது. ரஜினியின் ‘எந்திரன்’ பட வரிசையில் வெளிவர காத்திருக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். எமி
யாரவது என்னிடம் அவ்வாறு நடந்தால்?: ஆவேசமான எமி

யாரவது என்னிடம் அவ்வாறு நடந்தால்?: ஆவேசமான எமி

சற்றுமுன், செய்திகள்
கே. ராகவேந்திர ராவ் இயக்கிய ஜும்மாண்டி நாதம் தெலுங்கு படம் மூலம் நடிகையானவர் டாப்ஸி. இந்த படத்தில் பாடல் காட்சிகளில் கவர்ச்சியாக நடித்திர்ருப்பார். இந்நிலையில் அவர் அண்மையில் அளித்த பேட்டியின்போது ராகவேந்திர ராவை விமர்சித்திருந்தார். டாப்ஸி கூறும்போது, ராகவேந்திர ராவ் படத்தில் நடித்தபோது, பாடல்காட்சி ஒன்றில் தொப்புளில் தேங்காய் போடுவது போல் காட்சி எடுத்தார்கள். இதில் என்ன கவர்ச்சி இருக்கிறது என்று கோபத்தை வெளிபடுத்தினார். இந்த நிலையில் இது குறித்து எமி ஜாக்சன் கூறுகையில்,  தொப்புளில் தேங்காயை வீசுவது கொடுமை. இதை தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள்.  அப்படி யாரவது தேங்காயை வீசினால் நான் அந்த தேங்காயை எடுத்து அவர்கள் மீது திருப்பி வீசி விடுவேன் என்றார் அவர்.
இந்த நடிகைக்கு நிபந்தனையா?

இந்த நடிகைக்கு நிபந்தனையா?

பிற செய்திகள்
மதராஸ பட்டணம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமானவா் நடிகை எமிஜாக்ஸன். இந்த படமானது பிரம்மாண்ட ஹிட் கொடுத்தது. இதில் வெள்ளைகார பெண்மணியாக நடித்து இருப்பாா். தொடா்ந்து விக்ரமுடன் ஐ மற்றும் தாண்டவம், விஜய்யுடன் தெறி, கெத்து படத்தில் உதயநிதி ஸ்டாலினிக்கு ஜோடியாகவும், தனுஷ் உடன் தங்கமகன் என்று பல முன்னணி நடிகா்களுடன் நடித்துள்ளாா் எமி ஜாக்ஸன். இந்நிலையில் தமிழில் மிகப்பொிய ஸ்டாரான சூப்பா் ஸ்டாருடன் நடித்து வருகிறாா். பிரம்மாண்ட இயக்குநா் தான் இந்த படத்தை இயக்குகிறாா். இதெல்லாம் தொிந்த விஷயம் என்று நீங்கள் கேட்பது சாிதான்.  கடந்த மாதத்தில்  மெரீனா பீச்சில் நடந்த சம்பத்தால் இந்த படத்தில் சில சிக்கல் உருவாகி உள்ளதாக தொிகிறது. ஆமாங்க ஜல்லிகட்டு பிரச்சனை காரணமான அமைப்பில் சில நடிகா் நடிகைகள் இருப்பது நாம் அறிந்த விஷயம். அந்த படத்தின் நாயகியும் இந்த அமைப்பில் இருப்பதால் தான் வ