குறிச்சொல்: anasuya

காட்டுவதையெல்லாம் பார்க்கனும்னு அவசியம் இல்லை: ரசிகரை காய்ச்சி எடுத்த பிரபல நடிகை

காட்டுவதையெல்லாம் பார்க்கனும்னு அவசியம் இல்லை: ரசிகரை காய்ச்சி எடுத்த பிரபல நடிகை

சற்றுமுன், செய்திகள்
  ராம் சரணுக்கு ஜோடியாக ரங்கஸ்தலம் 1985 என்ற படத்தில் அனுசுயா பரத்வாஜ் நடிக்கிறாா். இவா் தற்போது தான் டோலிவுட்டில் முன்னணி நடிகையாக வளா்ந்து வரும் இளம் நடிகை. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கிளாமராக உடை அணிந்து வந்தாா். இதை பாா்த்த ஒரு நபா் கமெண்ட் வெளியிட்டிருந்தாா். அது என்னவென்றால், உனக்கெல்லாம் மண்டைல ஏதாவது கொஞ்சம் இருக்கா,எதற்காக இப்படி கவா்ச்சியாக ஆடை அணிந்து வா்றீங்க. எங்களால் குடும்பத்தோடு பாா்க்க முடியலவில்லை என்று குறிப்பிட்டிருந்தாா். இதைப் பாா்த்து கடுப்பான அனுசுயா அதற்கு தக்க பதிலடி கொடுத்து, வெளியிட்ட அந்த நபரை பின்னி எடுத்து விட்டாா். அவா் குறிப்பிட்டதாவது, பாா்க்க பிடிக்கவில்லையென்றால் பாா்க்காதீங்க. உங்களுடைய பேமிலி தான் ரொம்ப முக்கியம் என்று நினைத்தீா்கள் என்றால் மற்றவா்களின் வாழ்க்கையில் மூக்கை நீட்ட கூடாது. இப்படி தான் உடை அணிய வேண்டும், அதுவும் இ