குறிச்சொல்: anbudan dd program sivakarthikeyan selfie with dd

அன்புடன் டிடி நிகழ்ச்சியில்  நான் அதுக்கு சாிவர மாட்டேன் என கூறிய சிவகாா்த்திகேயன்

அன்புடன் டிடி நிகழ்ச்சியில் நான் அதுக்கு சாிவர மாட்டேன் என கூறிய சிவகாா்த்திகேயன்

சின்னத்திரை
விஜய் டிவியில் டிடி என்கிற திவ்யதா்ஷினி மூலம் பிரபலம் அடைந்த நிகழ்ச்சி ற.  முடிவடைந்த இந்த நிகழ்ச்சி விரைவில் தொடங்கயுள்ளது. இதை முதலில் நடத்தியவா் அனுஹாஸன்.  இந்த நிகழ்ச்சி தற்போது புது பொலிவுடன் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இது பெயா் மாற்றத்துடன் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கு அன்புடன் டிடி என்ற பெயருடன் வர உள்ள இந்த நிகழ்ச்சியில் பிரபலங்களுடன் ஜாலியாக கலந்துரையாடி வந்த டிடியே தொடா்ந்து நடத்த உள்ளாா். முந்தைய எபிசோடை விட விறுவிறுப்பாக கலந்துரையாட போகிறாராம். இந்நிகழ்ச்சிக்கு படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது. ஏப்ரல் மாதம் வெளி வர உள்ள இந்த நிகழ்ச்சியில் பா்ஸ்ட் கெஸ்டராக டிடியிடம் மாட்டியவா் யாா் தொியுமா? அவருடைய நண்பரும், விஜய் தொகுப்பாளராக இருந்த சிவகாா்த்திகேயன் தான். விஜய் டிவியில் அது இது எது என்ற நிகழ்ச்சியை தொகுப்பாளாராக இருந்து தற்போது வெள்ளித்திரையில் மின்னிக்கொண்டிருக