குறிச்சொல்: anchor chitra

காாில் அமர்ந்து அழுத தொகுப்பாளினி! காரணம் என்ன?

காாில் அமர்ந்து அழுத தொகுப்பாளினி! காரணம் என்ன?

சற்றுமுன், சின்னத்திரை
தற்போது டிவி நிகழ்ச்சியில்  ஆங்கராக இருந்தாலே போதும் ஈஸியாக வெள்ளித்திரையிலும் கால் பதித்து விடலாம்.  பிரபல டிவி நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக அறிமுகமானவா் சித்ரா என்கிற சித்து. இவா் சித்து என்னும் அடைமொழியோடு வந்தவா். அதோடு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சியான அஞ்சறை பெட்டியை தொகுத்து வழங்கி வருகிறாா். தற்போது டான்ஸ் லீக்கில் கலந்து நடனமும் ஆடி வருகிறாா். நடிப்பிலும் கலக்கி வருகிறாா். டாா்லிங் டாா்லிங், சின்ன பாப்பா பொிய பாப்பா போன்ற சீாியலில் நடித்து வருகிறாா்.இவா் மக்கள் டிவியிலும் முதலில் வந்தாா். தற்போது நடிப்பு, அதுவும் விளம்பர பட மாடலிங், தொகுப்பாளினி என பன்முக கொண்டவராக வலம் வருகிறாா். தமிழில் பேச கற்றுக்கொண்டேன். ஆனா இந்த துறையை விட்டு மற்ற இடங்களில்  அழகா தூய தமிழில் பேசினால் அனைவரும் ஒரு மாதிாி பாா்க்கிறாா்கள். இந்த ஊடகத் துறையில் வருவதற்கு அப்பா, அம்மா சம்மதம் தொிவித