குறிச்சொல்: Angry

அழிவு வரும் நேரத்தில் அப்படித்தான் பேசுவார்கள்: ரஜினிகாந்த்

அழிவு வரும் நேரத்தில் அப்படித்தான் பேசுவார்கள்: ரஜினிகாந்த்

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெகுவிரைவில் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் செய்வதற்காக அவரை கடுமையாக ஒருசிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் 'ரஜினி அரசியலுக்கு வரமாட்டான்' என்று பாஜக மூத்த தலைவர் ஒருமையில் பேசியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்க பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருக்கும் மூத்த தலைவர் ஒருவர், நாடே மதிக்கும் சூப்பர் ஸ்டார் ஒருவரை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்ததை பலர் கடுமையாக கண்டித்து வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து தனக்கு நெருங்கிய நண்பர்களிடம் கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், '’வினாச காலே விபரீத புத்தி’ என தெரிவித்துள்ளார். இதற்கு அழிவுகாலம் ஆரம்பித்து விட்டதால் புத்தி விபரீதமாக யோசிக்கும் கெட்டதையே பேசும் என அர்த்தம். ஆனால், ரஜினி தன்னை அவன் என விமர்சித்த சு
பந்தா செய்யும் மடோனா ; கடுப்பான தனுஷ் – காரணம் என்ன?

பந்தா செய்யும் மடோனா ; கடுப்பான தனுஷ் – காரணம் என்ன?

சற்றுமுன்
பவர் பாண்டி படத்தின் புரமோஷன் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள வராத நடிகை மடோனா செபாஸ்டின் மீது அப்படத்தின் இயக்குனரும், நடிகருமான தனுஷ் கடுமையான கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. மலையாளத்தில் பெரிதும் வெற்றி பெற்ற பிரேமம் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை மடோனா. அதன்பின் விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்து போகும் படத்தில் நடித்தார். தற்போது, கவண், பவர் பாண்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இரண்டு மூன்று படங்களில் மட்டுமே நடித்திருக்கும் மடோனா மிகவும் பந்தா செய்கிறாராம். நடிகை நயன்தாரா போல், எந்த புரமோஷன் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்புகளுக்கு வரமாட்டேன் என அடம் பிடிக்கிறாராம். பவர்பாண்டி படத்தில் தனுஷிற்கு ஜோடியாக இவர் நடித்துள்ளார். அடுத்த வாரம் இப்படம் வெளியாகவுள்ளது. எனவே, சமீபத்தில் அப்படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள அவருக்கு அழைப்பு
இயக்குனர்கள் சரியில்லை – சுஜா வருணி பாய்ச்சல்

இயக்குனர்கள் சரியில்லை – சுஜா வருணி பாய்ச்சல்

பிற செய்திகள்
நடிகர், நடிகைகளின் நம்பிக்கையை பல இயக்குனர்கள் காப்பாற்றுவதில்லை என நடிகை சுஜா வருணி கருத்து தெரிவித்துள்ளார். 5 வருடங்களுக்கு முன் தமிழ் சினிமா உலகில் காலெடுத்து வைத்தவர் சுஜா வருணி. கதாநாயகி இடத்தை பிடிக்க வந்த அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால், கிடைத்த சின்ன சின்ன கதாபாத்திரங்களில் அவர் நடித்து வந்தார். இந்நிலையில் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: நடிகர், நடிகைகள் இயக்குனர்களை நம்புகிறார்கள். ஆனால், அவர்களின் நம்பிக்கையை இயக்குனர்கள் காப்பாற்றுவதில்லை. தங்களுக்கு கிடைத்த கதாபாத்திரங்களில் நடிகர், நடிகைகள் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முயற்சி செய்கிறார்கள். மிகவும் கஷ்டப்பட்டு நடிக்கிறார்கள். ஆனால், அவர்களிடம் தெரிவிக்காமலே, அவர்கள் நடித்த காட்சிகளை இயக்குனர்கள் கத்தரித்து விடுவார்கள். எனக்கு இது பல முறை நடந்துள்ளது. இன்னும் பல நடி