குறிச்சொல்: Anitha

அனிதா இடத்தில் ஜூலியா: கொத்தளிக்கும் நெட்டிசன்கள்

அனிதா இடத்தில் ஜூலியா: கொத்தளிக்கும் நெட்டிசன்கள்

சற்றுமுன், செய்திகள்
அரியலூர் மாணவி அனிதாவின் 18வது பிறந்த நாளை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. நீட் தோ்வின் காரணமாக மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலையில் மனம் உடைந்து தூக்கிலிட்டு தற்கொலை செய்துக்கொண்டார் மாணவி அனிதா. பிளஸ் 2வில் 1176 மதிப்பெண்கள் பெற்றறிருந்த போதும் அவரது மருத்துவ கனவு கானல் நீரானது. இவா் இறப்பிற்கு மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இறந்த மருத்துவ மாணவியின் இறுதி ஊா்வலத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவா்களும் கலந்துக்கொண்டனா். சமூக வலைத்தளங்களில் அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் நேற்று மருத்துவ மாணவியின் பெயரில் ஒரு படம் உருவாக இருப்பதாக அந்த படத்தின் போஸ்டர் வெளியாகியது. இந்த படத்தில் பிக்பாஸ் ஜூலி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாணவி அனிதா தோளில் ஸ்டெத்கோப் போட்டு தாமரை மலரில் அமா்ந்து இருப்பது போல உள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டரை
தேசிய விருதை கொடுத்தால் வாங்க மாட்டேன் – விஜய் சேதுபதி அதிரடி

தேசிய விருதை கொடுத்தால் வாங்க மாட்டேன் – விஜய் சேதுபதி அதிரடி

சற்றுமுன், செய்திகள்
தற்போதுள்ள சூழ்நிலையில் மத்திய அரசு விருது கொடுத்தால் அதை வாங்க மாட்டேன் என நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார். ரேணிகுண்டா படத்தை இயக்கிய பன்னீர் செல்வத்தின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, தான்யா மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் கருப்பன். இப்படம் வருகிற 29ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விஜய் சேதுபதி “ விக்ரம் வேதா படத்தில் நடிக்கும் போது, அந்த கதாபாத்திரத்தில் மக்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா என்ற பதட்டம் இருந்தது. ஆனால், கருப்பன் படத்தை பொறுத்த வரை எனக்கு அந்த பதட்டம் இல்லை. ஏனெனில் இது மண் சார்ந்த கதை. இதில் ஒரு மாடு பிடி வீரனாக நடித்துள்ளேன். மேலும், கணவன், மனைவிக்கு இடையே உள்ள அன்பை இப்படம் பேசும். அப்போது ஒரு நிருபர் மத்திய அரசு உங்களுக்கு தேசிய விருது கொடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த வ
எனக்கு அரசியல் பிடிக்காது; எனது பேச்சில் அரசியல் கலக்காதீர்கள்: ராகவா லாரன்ஸ் பளீச்

எனக்கு அரசியல் பிடிக்காது; எனது பேச்சில் அரசியல் கலக்காதீர்கள்: ராகவா லாரன்ஸ் பளீச்

சற்றுமுன், செய்திகள்
ராகவா லாரன்ஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்றிருந்தார். கோவிலில் தரிசனம் செய்துவிட்டு திரும்பும்போது பத்திரிகையாளர்கள் அவரை சூழ்ந்து நீட் தேர்வுக்கு எதிரான இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் குறித்து கேள்விகளை எழுப்பினர். அப்போது, அவர் கூறும்போது, அனிதாவின் தற்கொலையை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்களை விமர்சிப்பவர்ளுக்கு காலம் பதில் சொல்லும் என்று சொல்லிவிட்டு சென்றார். ஆனால், அவர் பாரதீய ஜனதா கட்சியை விமர்சித்து பேசியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்து ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது, ‘எனது ‘முனி 4’ படத்திற்கு பூஜை போடுவதற்காக திருப்பதி சென்றிருந்தேன். தரிசனம் முடித்து வரும் போது மீடியா நண்பர்க
மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறிய விஜய்

மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறிய விஜய்

சற்றுமுன், செய்திகள்
நீட் தேர்வினால் மருத்துவக் கனவு நிறைவேறாத மனஉளைச்சலில் அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து அனிதா மரணத்துக்கு நீதி கோரியும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   அரசியல் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு வகையில் போராடி வருகின்றனர். இதுமட்டுமில்லாமல், அனிதாவின் இறுதிச்சடங்குக்கு ஏராளமான சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதேபோல், இரங்கல் செய்திகளையும் வெளியிட்டுள்ளனர்.   இந்நிலையில் தற்போது நடிகர் விஜய், அனிதா குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். அனிதாவின் புகைப்படத்துக்கு கீழே சக உறவினர்போல தரையில் அமர்ந்து அனிதாவின் அப்பாவுக்கு ஆறுதல் கூறி
தமிழன் சாதியால்தான் பிரிந்து கிடக்கிறான்: நினைவேந்தல் நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்ட பா.ரஞ்சித்

தமிழன் சாதியால்தான் பிரிந்து கிடக்கிறான்: நினைவேந்தல் நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்ட பா.ரஞ்சித்

சற்றுமுன், செய்திகள்
நீட் தேர்வால் மருத்துவப் படிப்பில் சேரமுடியவில்லையே என்ற மன உளைச்சலில், தனது உயிரை மாய்த்துக் கொண்ட அனிதாவுக்கு நினைவேந்தல் ஒன்றை தமிழ் திரைப்பட இயக்குனர்கள் ஒருங்கிணைந்து நடத்தினர். இதில் இயக்குனர்கள் சீனு ராமசாமி, அமீர், பா.ரஞ்சித், பிரம்மா, கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி சக்திவேல், மிஷ்கின், ராம்,  மீரா கதிரவன் உள்ளிட்ட பல இயக்குனர்களும் மேலும் பல உதவி இயக்குனர்களும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். இந்த விழாவில், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் சேர்க்கையை நிறுத்திய வேலூர் சி.எம்.சி. கல்லூரி நிர்வாகத்துக்கு இயக்குனர் அமீர் நன்றி தெரிவித்து பேசினார். தொடர்ந்து அவர் பேசும்போது, ‘சாதிகள் தற்போது ஒழிந்து வருகின்றன. இதனால், சாதிகள் இல்லாத சமூகத்தை நாம் அடைந்து வருகிறோம். சாதிகளை கலைந்து தமிழராக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தமிழன் என்பதில் நாம் பெருமிதம்
சமூக சேவைகளில் ஆர்வம் காட்டும் ஜி.வி.பிரகாஷ்

சமூக சேவைகளில் ஆர்வம் காட்டும் ஜி.வி.பிரகாஷ்

சற்றுமுன், செய்திகள்
நடிப்பு, இசை என ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும், மறுபக்கம் சமூகத்தில் நடக்கும் அவலங்களுக்காக அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். சமீபத்தில் நீட் தேர்வு காரணமாக தனது உயிரை மாய்த்துக்கொண்ட அனிதாவின் வீட்டுக்கு ஆறுதல் கூறச்சென்ற முதல் நட்சத்திரம் இவர்தான். இதுமட்டுமில்லாமல், சத்தமேயில்லாமல் சில மக்கள் சேவைகளிலும் ஜி.வி.பிரகாஷ் செயல்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது, அரசு பள்ளிகளுக்கு இலவசமாக கழிப்பறை கட்டிக் கொடுக்கும் பணிகளை ஜி.வி.பிரகாஷ் சத்தமே இல்லாமல் செய்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் விழுப்புரம் அருகே உள்ள தைலாபுரத்தில் உள்ள அரசு பள்ளிக்கு இவர் இலவச கழிப்பறைகளை கட்டிக் கொடுத்துள்ளார். அதை திறந்துவைக்க கிராம மக்கள் அனைவரும் இவருக்கு அழைப்பு விடுக்க, நேரில் சென்று அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல், அங்குள்ளவர்கள் அனைவரும் இ
அனிதா மரணம் குறித்து கிண்டலடித்த நடிகா்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

அனிதா மரணம் குறித்து கிண்டலடித்த நடிகா்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

சற்றுமுன், செய்திகள்
அாியலூரைச் சோ்ந்த மாணவி அனிதா அதிக மதிப்பெண் பெற்றிருந்த போதும் நீட் தோ்வால் தனது டாக்டா் கனவு பலிக்காமல் போனதால் அதற்காக நீதிமன்றம் வரை சென்று போராடி இறுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பம் தமிழகத்தை பெரும் அதிா்ச்சியில் தள்ளியது. நீட் தோ்வால் இறந்த அனிதாவுக்காக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நீட் தோ்வை எதிா்ப்பதை கிண்டல் செய்வது போல நடிகரும் பாஜக உறுப்பினருமான எஸ்.வி.சேகா் ட்விட்டாில் கருத்து தொிவித்தததை நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனா். நீட் தோ்வு அனிதாவை கொன்று விட்டது அதற்காக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. நீட் எதிராக அமொிக்காவில் வாழும் தமிழா்களும் போராட்டம் நடத்தியுள்ளனா். அப்படியிருக்க நடிகா் எஸ்.வி.சேகா் நுழைவுத் தோ்வு குறித்து ட்விட்டாில் ட்வீட்டியதாவது, இனி தமிழகத்தில் எதிலும் எந்த நுழைவுத் தோ்வும் கிடையாது. அனைவருக்கும் அரசு வேலை. ஆபீ
அனிதா மரணம் ; வாய் திறக்காத நடிகர் விஜய் : பின்னணி என்ன?

அனிதா மரணம் ; வாய் திறக்காத நடிகர் விஜய் : பின்னணி என்ன?

சற்றுமுன், செய்திகள்
மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் நடிகர் விஜய் எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறார். அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வினால் மருத்துவ சீட் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அனிதாவின் மரணத்திற்கு மத்திய மாநில அரசுகளே காரணம் என்று அரசியல் தலைவர்வர்களும், சினிமா துறை மற்றும் பொது மக்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது.  அனிதா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சினிமாத் துறையை சேர்ந்த பெரும்பாலானோர் தங்கள் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் வேதனையும், கருத்தும் தெரிவித்தனர். ஆனால், நடிகர் விஜய் இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருக்கிறார். மாணவர்கள் ஜல்லிகட்டு போராட்டத்தை நடத்திய போது அதை ஆதரித்து வீடியோ வெளியிட்டார். அதன் பின
அப்பாவி அனிதாவை நீட் தேர்வு பலி வாங்கியதை வேடிக்கை பார்ப்பதா? – சிவகுமார் காட்டம்

அப்பாவி அனிதாவை நீட் தேர்வு பலி வாங்கியதை வேடிக்கை பார்ப்பதா? – சிவகுமார் காட்டம்

சற்றுமுன், செய்திகள்
நீட் தேர்வினால் தன்னுடைய மருத்துவர் கனவு கலைந்ததால், தன்னுடைய உயிரையே மாய்த்துக்கொண்டார் அரியலூரை சேர்ந்த ஏழை சிறுமி அனிதா. அவரின் தற்கொலை தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் சிவகுமார் வேதனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மகன் ஒரு டாக்டர் மகள் ஒரு பேராசிரியர் மகள் அதிக மதிப்பெண்கள் எடுப்பதில் எந்த அதிசயமும் இல்லை. மூட்டை தூக்கும் தொழிலாளி மகள் 1176 மதிப்பெண்கள் எடுப்பது இமாலய சாதனை. பத்தாயிரத்தில் ஒரு ஏழைப் பெண்ணால் மட்டுமே இதைச்சாதிக்க முடியும். குடிக்க நல்ல தண்ணீர் கிடையாது. உண்ண நல்ல உணவு கிடையாது, உடுத்த கெளரமான உடை கிடையாது. படுக்க நல்ல பாய் கிடையாது. காடா விளக்கில் படித்து விடியும் முன்பும், இருட்டிய பின்பும
சினிமா வேண்டாம்! எல்லோரும் அரசியலுக்கு வாருங்கள்: விஜய்சேதுபதி

சினிமா வேண்டாம்! எல்லோரும் அரசியலுக்கு வாருங்கள்: விஜய்சேதுபதி

சற்றுமுன், செய்திகள்
சென்னை லயோலா கல்லூரியில் அனிதாவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 'அனிதா நினைவேந்தல்' என்ற நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜி.வி.பிரகாஷ், பா.ரஞ்சித், விஜய்சேதுபதி உள்ளிட்ட பல திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி பேசியதாவது: 'கல்வி என்பது அடிப்படைத் தேவை. அதுக்காக நாம ஓர் உயிரை இழந்துட்டு வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கோம். இப்ப இந்த இழப்பை நாம சர்ச்சைனு பேசிக்கிட்டு இருக்கோம். நம்ம மேல தொடர்ந்து ஓர் அரசியல் வைக்கப்பட்டுக்கிட்டே இருக்கு. அதுதான் சாதி. இந்த இடத்துல இருந்துதான் நம்மை பிரிக்க ஆரம்பிக்கிறாங்க. அதை முதலில் ஒழிக்கணும். இப்ப நாம போராடுறோம். போறாடுபவர்களைச் சமாளிக்கிறவங்க நிறைய பேர் வளர்ந்துட்டாங்க. அதனால போராடும் முறையிலும் நாம மாற்றம் கொண்டு வரணும்னு நினைக்கிறேன். நாம ஒரே இடத்துல உட்கார்ந்து; ஒரே இடத்துல கூடி பேசினா அதை ச