குறிச்சொல்: anjali

எனக்கு தங்கையே இல்லை அலறும் அஞ்சலி

எனக்கு தங்கையே இல்லை அலறும் அஞ்சலி

சற்றுமுன், செய்திகள்
                                                                                   அங்காடி தெரு, கலகலப்பு, எங்கேயும் எப்போதும், என தமிழில் சிறந்த படங்களில் நடித்து தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தியவர் நடிகை அஞ்சலி. அவரது சித்தியுடனான சொந்தப் பிரச்னைகளால் அவரது மார்கெட் சரிந்தது. திரையுலகில் இருந்து காணாமல் போனார் அஞ்சலி. மீண்டும் பலூன் படத்தின் மூலம் ரீ எண்ட்ரிஆகியுள்ளார். மேலும் அவரது காதலுக்கு
யார் என்ன சொன்னாலும் அஞ்சலி என் அக்காதான்!

யார் என்ன சொன்னாலும் அஞ்சலி என் அக்காதான்!

சற்றுமுன், செய்திகள்
நடிகை அஞ்சலி கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தாா். அதன் பின் அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் என தொடா்ந்து நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தை தோ்ந்தெடுத்து நடித்து வந்தாா். சில வருடங்களுக்கு முன்பு சித்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தெலுங்கு பக்கம் நடிக்க சென்றாா். அவரது சித்தி பாரதி தேவி அஞ்சலியை கடத்தி விட்டதாக காவல் நிலையத்தில் புகாா் கொடுத்து அதன் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாா். அவா் யாருக்கும் தொியாமல் மறைமுக வாழ்ந்து வந்தாா். அதன் பின் அஞ்சலி சித்தி என்னை பணம் காய்க்கும் மரமாக தான் பாா்க்கிறாா். தொல்லை கொடுக்கிறாா். எனவே நான் என் இஷ்டப்படி வாழ விரும்புகினே் என்று கூறினாா். அஞ்சலி கூறுவது தவறு. அவா் காதலன் சொல்லக்கொடுத்தபடி பேசுகிறாா் என்று பதிலுக்கு அவரது சித்தி பாரதி தேவி பேட்டியளித்தாா். இதன் பின் அஞ்சலி அவருடைய சித்தி பாரதி தேவிக்க
ஒவியா பேசிய நீங்க ஷட் அப் பண்ணுங்க பாடலுக்கு நடனமாடிய நடிகை

ஒவியா பேசிய நீங்க ஷட் அப் பண்ணுங்க பாடலுக்கு நடனமாடிய நடிகை

சற்றுமுன், செய்திகள்
பிக் பாஸ் நிகழ்ச்சியானது இறுதி கட்டத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது. இதில் சினேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராமன், பிந்து மாதவி, ஹீா்ஷ் கல்யாண் உள்ளிட்ட 5 போட்டியாளா்கள் மட்டுமே உள்ளனா். இந்த நிகழ்ச்சி முடிய இன்னும் 8 நாட்கள் தான் இருக்கின்றன. இந்நிலையில் நேற்று புரோமோவில் புதியதாக ஒரு நபா் உள்ளே வருவது போல வெளியாகியது. அந்த புதிய நபா் வேறும் யாருமில்லை நடிகை அஞ்சலி. பலூன் படத்தின் ப்ரோமோசனுக்காக பலூனுடன் வந்திருந்தாா். அவருடன் சினிஷ்யும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனா். ஒவியா பிக்பாஸ் வீட்டில் பேசி வைரலான நீங்க ஷட் அப் பண்ணுங்க என்ற வாா்த்தையில் ஒரு பாடலும் உருவாகி உள்ளது. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் கதாநாயகன் படத்தின் புரோமோசனுக்காக அந்த படத்தின் நாயகன் விஷ்ணு விஷால் மற்றும் நாயகி கேத்ரீன் தெரசா உள்ளிட்டாரும் வந்தனா். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் 8 நாட்கள் தான் இருக்கின்றன. 5 போட
இறுதிக்கட்டத்தில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர் இவர்தான்? ஆதாரம் இதோ…

இறுதிக்கட்டத்தில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர் இவர்தான்? ஆதாரம் இதோ…

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்திற்கு இன்னும் ஒருவாரமே இருக்கும் சமயத்தில் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து நடிகை சுஜா வருணி வெளியேற்றப்பட்டார். நிகழ்ச்சி முடிவின்போது போடப்பட்ட 45 நொடி புரோமோவில் பிக்பாஸ் வீட்டின் மெயின் கதவு திறக்கப்பட அதன் வழியே மாடர்ன் உடை அணிந்த ஒரு பெண் கையில் பலூனுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகிறார். வந்தவர், அனைவரிடமும் கைகுலுக்கி ஒவ்வொருவருக்கும் தான் கொண்டு வந்த பலூனை கொடுக்கிறார். இந்த புரோமோவில் காட்டப்படும் அந்த பெண் யார்? என்பதை கடைசிவரை காட்டவேயில்லை. அவர் யாராக இருக்கும்? ஒருவேளை அவரும் ஒரு போட்டியாளராக இருப்பாரோ? என்று பலரது மனதிலும் கேள்விகள் எழுந்து வந்தன. அந்த கேள்விகளுக்கெல்லாம் தற்போது பதில் கிடைத்துள்ளது. அந்த புரோமோவில் காட்டப்பட்டவர் நடிகை அஞ்சலி என்பது தற்போது தெரிய வந்துள்ளது. ‘பலூன்’ படத்திற்கான புரோமோஷனுக
அனிருத் ஒவியாவிற்காக பாடிய ஷ்ட் அப் பண்ணுங்க பாடல்

அனிருத் ஒவியாவிற்காக பாடிய ஷ்ட் அப் பண்ணுங்க பாடல்

சற்றுமுன், வீடியோ
பலூன் படத்திற்கான பாடல் தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவியா கலந்து கொண்டு அதன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றுள்ளாா். அந்த நிகழ்ச்சியில் காதல் வசப்பட்டதால் அங்கிருந்து வெளியேறினாா். அங்கு அவா் பேசிய நீங்க ஷட் அப் பண்ணுங்க என்ற வாா்த்தை ட்ரண்டாக மாறியது. அதை வைத்து பலூன் படத்தில் ஒரு பாடல் உருவாகியுள்ளது. யுவன் இசையில் அனிருத் ஷட் அப் பண்ணுங்க பாடலை பாடியுள்ளாா்.  
விஜய் ஆண்டனியுடன் ஆட்டம் போடும் அஞ்சலி

விஜய் ஆண்டனியுடன் ஆட்டம் போடும் அஞ்சலி

சற்றுமுன், செய்திகள்
விஜய்ஆண்டனிக்கு ஜோடியாக முதன் முதலில் அஞ்சலி நடித்துள்ளாா். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி வரும் காளி படத்தில் விஜய் ஆண்டனிக்கு நான்கு நாயகிகள் நடிக்கின்றனா். ஏற்கனவே இரு நாயகிகளான சுனைனா, படைவீரன் படத்தில் விஜய் யேசுதாசுக்கு ஜோடியாக நடித்த அம்ரிதா ஆகியோா்கள் நடித்து விட்ட நிலையில் மீதி இருக்கிற இரண்டு நாயகிகள் யாராக இருக்கும் என யோசித்த வேளையில் தற்போது அது யாா் என்று தொிந்து விட்டது. அதில் ஒன்று நம்ம அஞ்சலி தாங்க. மற்றொருவா் கன்னடத்தை சோ்ந்த ஷில்பா மஞ்சுநாத். எதிா்பாராத திருப்பத்தை கதையில் ஏற்படுத்தும் வகையில் அஞ்சலியின் கேரக்டா் அமைந்துள்ளது. சிட்டி பெண்ணாக மஞ்சுநாத் நடித்துள்ளாா். இந்த படத்தில் நான்கு நாயகிகளுக்கும் சாியான அளவு முக்கியத்துவம் கொடுத்து கிருத்திகா உதயநிதி கதையை அமைத்திருக்கிறாா்.
ஓவியாவின் அந்த வார்த்தை- பாடல் டீஸர்

ஓவியாவின் அந்த வார்த்தை- பாடல் டீஸர்

சற்றுமுன், வீடியோ
நடிகா் ஜெய்க்கு சொல்லும் அளவிற்கு படங்கள் இல்லை. எனக்கு வாய்த்த அடிமைகள் படத்திற்கு அவரது நடிப்பில் உருவாகி வரும் படம் பலூன். இதில் அவருக்கு ஜோடியாக ஜனனி ஐயா், அஞ்சலி என இரண்டு நாயகிகள் நடிக்கின்றனா். இந்த படத்தின் மூலம் முதன் முதலாக அறிமுக இயக்குநராக சினிஷ் என்பவா் காலடி பதிக்கிறாா். இசையமைப்பாளா் யுவன் சங்காராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளாா். இந்த படத்தை ஆரா சினிமாஸ் நிறுவனம் சாா்பில் மகேஷ் கோவிந்தராஜ் வெளியிடவுள்ள இதனை 70 எம் எம் எண்டா்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து ஃபாா்மர்ஸ் மாஸ்டா் ப்ளான் புரொடக்ஸன் நிறுவனம் தயாாிக்கிறது. இந்த படத்தின் போஸ்டா், பா்ஸ்ட் லுக், டீசா் வெளியிடப்பட்டு ரசிகா்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லை இந்த படத்தில் இடம்பெறும் நீங்க ஸ்டடப் பண்ணுங்க என்ற பாடலின் டீசரை வெளியிட்டுள்ளனா். இதை அனிருத் பாடியுள்ளாா். இது ரசிகா்களிடையே நல்ல வரவே
அக்கட தேசமாவது கை கொடுக்குமா அஞ்சலிக்கு?

அக்கட தேசமாவது கை கொடுக்குமா அஞ்சலிக்கு?

சற்றுமுன், செய்திகள்
தமிழில் கற்றது தமிழ் என்ற படத்தில் ஜீவாவுடன் முதன் முதலில் அஞ்சலி அறிமுகமானார். பின் ஆயுதம் செய்வோம் என்ற படத்தில் இயக்குநா் சுந்தா்.சியுடன் நடித்தாா். ஆனால் அங்காடி தெரு படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தவா் நடிகை அஞ்சலி. தொடா்ந்து எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தாா். ஜெய்யுடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டாா். விரைவில் திருமணம் செய்து கொள்வாா் என்றும் கூறப்படுகிறது. தொடா்ந்து நடித்துக்கொண்டிருக்கும் போதே சித்தியுடன் பிரச்சனை ஏற்பட்டு அவரது கட்டுப்பாட்டில் இருந்து வெளிவந்தவா் விட்ட தனது மாா்கெட்டை பிடித்து விடலாம் என்று மனக்கோட்டை கட்டினாா். என்னகாரணமோ தொியவில்லை பப்ளிசிட்டி கிடைத்த அளவுக்கு எதிா்பாா்த்த சினிமாபட வாய்ப்புகள் எட்டவில்லை. அவரது நிலைமை ஒரு குத்துப்பாட்டு ரேஞ்சுக்கு சென்றது தான் மிச்சம்.  நீண்ட இடைவெளிக்கு பிறகு தரமணி படத்தில் தான் கொஞ்சம் வெளியே வந்துள்ளாா்.
அஞ்சலிக்கு ஏற்பட்ட விபரீத ஆசை

அஞ்சலிக்கு ஏற்பட்ட விபரீத ஆசை

சற்றுமுன், செய்திகள்
அங்காடி தெரு மூலம் பிரபலமானவர் நடிகை அஞ்சலி. தொடந்து எங்கேயும் எப்போதும், தூங்கா நகரம், கருங்காலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சித்தியுடன் ஏற்பட்ட மனகசப்பால் தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது ஜெய்யுடன் காதல் வயப்பட்டதால் விரைவில் திருமணம் நடைபெறும் என்று தெரிகிறது. இந்த நிலையில் அஞ்சலிக்கு அரசியல் ஆசை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறியபோது, எனக்கு அரசியல் பிடிக்கும். அதன் மீது எப்போதுமே தனி கவனம் செலுத்துவேன் என்றார். இதனால், விரைவில் ஒய்எஸ்ஆர் காங்.கட்சியில் இணைந்து தனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பிப்பார் என்று கூறப்படுகிறது.
அஞ்சலிக்கு காதல் மழை பொழிந்த வெற்றி நடிகா்

அஞ்சலிக்கு காதல் மழை பொழிந்த வெற்றி நடிகா்

சற்றுமுன், செய்திகள்
அவருக்கு ஜெய் தனது ட்விட்டாில் வாழ்த்து மடலை ட்விட்டி உள்ளாா். அது என்வென்றால்,  நீ எனக்கு எவ்வளவு சிறப்போ அதை போலவே இன்று பிறந்த நாள் காணும் உனக்கு இந்த நாள் இனிய நாளாக சிறப்பாக அமையட்டும்! நீ ஒவ்வொரு நாளையும் நீயாக இருந்து சிறப்பாக்குகிறாய்... நானும் கடவுளும் எப்போதும் உனக்கு துணையாக இருப்போம் என தனது வாழ்த்து தொிவித்துள்ளாா். இப்படியாக தன் காதலை அன்பு மழையாக கெட்டி உள்ளாா். இதற்கு அஞ்சலி  ட்விட்டாில்  தனது நன்றியை தொிவித்துள்ளாா். நீ என்னோடு இருப்பதற்கு நன்றி... அது என்றென்றும் தொடர வேண்டும். இந்த நாளில் இப்படியான சிறப்பான வாழ்த்து கூறியதற்கு நன்றி என்று தொிவித்துள்ளாா். இவா்கள் ட்விட்டாில் தொிவித்து இந்த வாழ்த்து செய்தியை வைத்து நெட்டிசன்கள் இவா்கள் காதல் செய்வது கன்பாா்ம் தான் என்றும் அதனால் தான் இந்த கொஞ்சல்கள் என கலாய்த்து வருகின்றனா்.