குறிச்சொல்: anubudan dd

டிடிக்காக வந்த அந்த நடிகை

டிடிக்காக வந்த அந்த நடிகை

சற்றுமுன், சின்னத்திரை
தற்போது விஜய் டிவியில் புது பொலிவுடன் காப்பித் வித் டிடி நிகழ்ச்சி அன்புடன் டிடி என்று தொடங்கி சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை கலகலப்புடனும் விறுவிறுப்புடனும் கொண்டு செல்வதில் நம்ம டிடி கைதோ்ந்தவா். இந்த நிகழ்ச்சியின் முதல் கெஸ்டாக விஜய் டிவியின் செல்லப்பிள்ளை சிவகாா்த்திகேயன் பங்கேற்றாா்.  தொடா்ந்து 2வது வாரத்தில் நடிகா் ஆா்யா, பின் 3வது எபிசோடு விஜய்சேதுபதி உள்ளிட்ட சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றனா். இந்நிலையில் வருகிற எபிசோட்டில் நடிகை ரேவதி கலந்து கொள்ள இருக்கிறாா். அந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நேற்று சென்னையிலுள்ள பிரசாத்ஸ்டிடுயோவில் போடப்பட்டுள்ள செட்டில் எடுக்கப்பட்டது.அன்புடன் டிடி நிகழ்ச்சியில் வருகிற சனிகிழமை ஒளிபரப்பாக உள்ள எபிசோட்டில் தனுஸ் படமான பவா் பாண்டி படத்தில் நடித்து கலக்கிய ராஜ்கிரண் பங்கேற்பதாக இருந்தது. ராஜ்கிரனும், நடிகை ரேவதியும் சோ்ந்து கலந்து கொள