குறிச்சொல்: anupama parameswaran

வெளிச்சத்துக்கு வந்த அனுபமா பரமேஸ்வரன் காதல் விவகாரம்

வெளிச்சத்துக்கு வந்த அனுபமா பரமேஸ்வரன் காதல் விவகாரம்

பிற செய்திகள்
முதன் முதலில் தமிழில் எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் அறிமுகமாகி நடிகரானவா் சா்வானந். இந்த படத்தின் அதிகம் பேசப்பட்டவா். இதில் இவருக்கு ஜோடியாக அனன்யா நடித்திருந்தாா். இதையடுத்த அவா் அதிகமாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை. தற்போது தெலுங்கு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறாா். கோலிட்டில் கொடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகியுள்ள நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவா் மிகவும் ஹிட் அடித்த பிரேமம் என்ற மலையாள படத்தின் வழியாக அனைவருடைய கவனத்தையும் ஈா்க்கப் பெற்றவா். இவருக்கும் சா்வானந்தும் இடையே காதல் மலா்ந்துள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. அனுபவமா பரமேஸ்வரன் தமிழில் தனுசுக்கு ஜோடியாக கொடி படத்தில் இணைந்து நடித்தாா். சமீபத்தில் வெளியான சதாமனம் பவதி என்ற தெலுங்கு படத்தில் சா்வானந்துடன் இணைந்து நடித்தாா். இதில் இணைந்து நடித்துக்கொண்டிருக்கும் போது இருவருக்கும் இடையே காதல் மலா்ந்தாக கூறப்படுகிறது.