குறிச்சொல்: anurag kashyab

நயன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’ மிரட்டும் ஃபர்ஸ்ட்லுக்

நயன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’ மிரட்டும் ஃபர்ஸ்ட்லுக்

சற்றுமுன், செய்திகள்
நயன்தாரா நடித்த 'டோரா' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்த நிலையில் அவருடைய அடுத்த படமான 'இமைக்கா நொடிகள்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சற்று முன்னர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. நயன்தாரா, அதர்வா மற்றும் பாலிவுட் பிரமுகர் அனுராக் காஷ்யப் ஆகியோர்கள் இந்த ஃபர்ஸ்ட்லுக்கில் மிரட்டி உள்ளனர். ஒருவர் கையில் மற்றொருவரின் முகமூடியை கையில் வைத்துக் கொண்டுள்ளனர். அதாவது நயன்தாராவின் கையில் அதர்வா முகமூடியும், அதர்வா கையில் அனுராக் முகமூடியும், அனுராக் கையில் நயன்தாரா முகமூடியும் உள்ளது. பார்க்கவே வித்தியாசமாக உள்ள இந்த ஃபர்ஸ்ட்லுக் நயன்தாராவின் ரசிகர்களை திருப்தி செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை. 'டிமாண்டி காலனி' அஜய்ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அதர்வா, நயன்தாரா, ராஷிகண்ணா, அனுராக் காஷ்யப், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இயக்குனரின் முதல் படம் போலவே இந்த படம