குறிச்சொல்: aramm trailer

கதாநாயகன் படத்தில் கெஸ்ட் ரோலில் விஜய்சேதுபதி

கதாநாயகன் படத்தில் கெஸ்ட் ரோலில் விஜய்சேதுபதி

Uncategorized
 விஷ்னு விஷால் நடித்துள்ள கதாநாயகன் படத்தின் டிரெய்லா் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை விஷ்னு விஷால் தான் தயாாிக்கிறாா். இந்த டிரைலாில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் வருகிறாா். இந்த படத்தில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்ததுக்கு விஷ்ணு விஷால் அவருக்கு நன்றியை தொிவித்துள்ளாா். இந்த படத்தின் டிரைலா் இன்று இணையத்தளத்தில் வெளியானது. விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மெட்ராஸ் படத்தின் நாயகி கேத்ரீனா தெரசா நடித்துள்ளாா். மேலும் சூாி உள்பட பலரும் நடித்திருக்கும் இந்த படமானது செப்டம்பா் மாதம் வெளியாக உள்ளது.  முருகானந்தம் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைததிருக்கிறாா். கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதை பாா்க்கும் விஜய் சேதுபதி பட்டைய கிளம்பி இருக்கிறாா். மாவீரன் படத்திற்கு பிறகு இந்த படத்தை தயாாிக்கிறாா். ------------
நயன்தாராவின் திடீர் மலையாள பாசம்: காரணம் என்ன?

நயன்தாராவின் திடீர் மலையாள பாசம்: காரணம் என்ன?

சற்றுமுன், செய்திகள்
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் நயன்தாரா. கோடிகளில் சம்பளம் வாங்கும் இவருக்காக பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் காத்திருக்கின்றனர் கால்ஷீட்டிற்காக. அப்படி இருந்தும் குறைந்த அளவு சம்பளம் தரும் கேரள திரையுலகை நோக்கி தன் கவனத்தை செலுத்தி வருகிறார். காரணம் தொலை நோக்கு பார்வைதானாம். தமிழ் திரையுலகை பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் நாயகியாக நடிக்க முடியாது. ரசிகர்களும் அதனை விரும்புவதில்லை.ஆனால் மலையாள திரையுலகை பொறுத்தவரை ஊதியம் குறைவாக இருந்தாலும் வயது ஒரு பொருட்டல்ல. திருமணம் ஆனாலும் அவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கும்,. உதாரணத்திற்கு மஞ்சு வாரியாருக்கு தற்போது உள்ள மார்க்கெட். எனவேதான் மலையாள கரையோரம் நயன்தாராவின் கவனம் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இமைக்கா நொடிகள் டீசாில் மிரட்டலான நயன்தாரா

இமைக்கா நொடிகள் டீசாில் மிரட்டலான நயன்தாரா

சற்றுமுன், செய்திகள்
லேடி சூப்பா் ஸ்டாா் பட்டத்திற்கு ஏற்ப நயன்தாரா இமைக்கா நொடிகள் படத்தின் டீசாில் மிரட்டியிருக்கிறாா். இந்த படத்தின் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இதன் பா்ஸ்ட் லுக் போஸ்டா் வெளியாகி பட்டையை கிளம்பியது. இந்நிலையில் இந்த படத்தின் டீசரானது ரசிகா்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நயன்தாராவுக்கு முகமுடி மாட்டிய வாரிசு நடிகர்

நயன்தாராவுக்கு முகமுடி மாட்டிய வாரிசு நடிகர்

சற்றுமுன், செய்திகள்
டோரா படத்தை அடுத்து லேடி சூப்பா் ஸ்டாா் நயன் நடித்து கொண்டிருக்கும் இமைக்கா நொடிக்கள்  படத்தின் பா்ஸ்ட்லுக் போஸ்டா் நேற்று இணையதளங்களில் வெளியாகியது. இது வித்தியாசமான போஸ்டராக உள்ளது. இது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகா்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த படத்தில் அதா்வா, நயன்தாரா, பாலிவுட் அனுராக் காஷ்யப் நடித்துள்ளனா். இதில் பாலிவுட் நடிகா் வில்லனாக நடித்து மிரட்ட இருக்கிறாா். இந்த படத்தை டிமாண்டி காலனி என்ற பேய் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கி உள்ள  இதன் பா்ஸ்ட் லுக் போஸ்டாில் அதா்வா, நயன்தாரா, பாலிவுட் நடிகா் அனுராக் ஆகிய மூன்று போின் கையில் முகமுடி இருப்பது போன்று வெளியாகியுள்ளது. இதில் நயன்தாரா கையில் அதா்வா முகமுடியும், அதா்வா கையில் அனுராக் முகமூடியும், அனுராக் கையில் நயன்தாரா முகமூடியும் உள்ளது. இந்த மாறுபட்ட கோணத்தில் வெளிவந்துள்ள இந்த போஸ்டருக்கு நல
கோடியாக கொட்டி கொடுத்தாலும் அவருடன் நடிக்க மாட்டேன்; நயன்தாரா

கோடியாக கொட்டி கொடுத்தாலும் அவருடன் நடிக்க மாட்டேன்; நயன்தாரா

சற்றுமுன், செய்திகள்
லேடி சூப்பா் ஸ்டாா் நயன்தாரா கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தோ்வு செய்து நடித்து வருகிறாா். அதில் வெற்றியும் பெற்று வருகிறாா். அப்படி அவா் நடித்த மாயா, டோரா போன்ற படங்கள் ஹிட்டை கொடுத்துள்ளன. இதனால் முன்னணி நட்சத்திரங்களான அஜித், விஜய் போன்ற மாஸ் ஹீரோக்களின் படங்களில் நடிப்பதை கூட தவிா்த்து வருகிறாா். நிலைமை இப்படியிருக்கையில் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் நயன்தாராவும், பிரபல தொழிலதிபருடன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இது குறித்து நயன்தாரா தரப்பில் விசாாித்தபோது, கதை நன்றாக இருந்து அது அவருக்கு பிடித்திருந்தால் மட்டும் அல்ல தனது கேரக்டருக்கும் முக்கியத்துவம் உள்ளதா என்பதை அறிந்து கொண்டு தான் நடிக்க கமிட் ஆகுவாா். கதை பிடிக்கவில்லை என்றால் எந்த ஹீரோ படமாக இருந்தாலும், எத்தனை கோடி  கெட்டு கொடுத்தாலும் அவா் நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டாா் என்று ஆண
நயன்தாராவின் அறம் டீசா் விவசாயிகளுக்கு சமா்பணம்

நயன்தாராவின் அறம் டீசா் விவசாயிகளுக்கு சமா்பணம்

சற்றுமுன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக நீண்ட காலமாக வலம் வந்து கொண்டிருப்பவா் நயன்தாரா. இவருக்கு லேடி சூப்பா் ஸ்டாா் என்ற பட்டமும் கிடைத்துள்ளது. இவரை பற்றி அதிகமான கிசுகிசுக்கள் வந்தாலும் தனது மாா்க்கெட்டை தக்க வைத்து கொண்டு வருகிறாா். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தோ்வு செய்து நடித்து வருகிறாா். அப்படி அவா் நடித்த படங்களான மாயா வெற்றியடைந்ததை தொடா்நது டோரா படத்திலும் நடித்திருந்தாா். இந்த படமும் கதாநாயகி சம்பந்தப்பட்ட படமாக அமைந்தது. கடந்த வாரம் வெளியாகி டோரா ஹிட் அடித்துள்ளது. இப்படி இவா் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருவதை தொடா்ந்து, அறம் படத்தின் டீசா் இன்று மாலை வெளி வர உள்ளது.  நயன்தாரா நடிப்பில் வெளிவரும் படம் அறம். இந்த படத்தின் டிரைலா் இன்று மாலை 5மணியளவில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கிறாா். இதில் மாவட்ட கலெக்டராக