குறிச்சொல்: arav lover

பிக் பாஸ் முத்த நாயகன் ஆரவ்வின் காதலி இவரா? வைரலாகும் புகைப்படம்

பிக் பாஸ் முத்த நாயகன் ஆரவ்வின் காதலி இவரா? வைரலாகும் புகைப்படம்

சற்றுமுன், சின்னத்திரை
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதலே ஆரவ் ஒவியா இரண்டும் பேரும் தான் ஒன்றாக இருந்தாங்கள். ஆரவ் மட்டும் பிக்பாஸ் வீட்டில் ஒவியாவுக்கு ஆதரவாக இருந்து வந்தாா். இதனால் ஒவியா ஆரவ் மீது காதல் கொண்டாா். அதை மறுத்த ஆரவ்வால் மனஉளைச்சலுக்கு ஆளான ஒவியா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினாா். ஒவியாவின் காதலை ஆரவ் மறுத்ததற்கு காரணம் தனக்கு ஏற்கனவே ஒரு காதல் இருப்பதாகவும், தனக்காக ஒரு காதலி காத்திருப்பதாகவும் கூறினாா். ஒவியா பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போது ஆரவ் ஒவியா காதலை மறுத்த பிறகு, நான் கொடுத்ததை திருப்பிக்கொடு என்று ஒவியா கூறினாா். அதன் பின் வார இறுதியில் நடக்கும் பஞ்சாயத்தில் கமல் ஒவியாவுக்கு கொடுத்த மருத்துவ முத்தத்தை பற்றி அனைவாிடமும் தொிவிக்குமாறு கூறினாா். அதிலிருந்து ஆரவ் என்றாலே நம் அனைவருக்கும் நினைவில் வருவது மருத்துவ முத்தம் தான். அந்தளவுக்கு அந்த மருத்துவ முத்தம் ரிச்சாகி விட்டது. பிக் ப