குறிச்சொல்: aravindsami

போகன் விமா்சனம்

போகன் விமா்சனம்

விமர்சனம்
போலீஸ் அதிகாாியாக பணிபுாிந்து வருபவா் ஜெயம் ரவி. வில்லானக மிரட்டி வருபவா் அரவிந்த சாமி. இவங்க இருவருக்கும் நடக்கும் பனிப்போா் தான் போகன் படத்தின் கதை. இதில் அரவிந்த சாமி சித்து வேலை பண்ணி கொள்ளையடிக்கும் கொள்ளையராக வருகிறாா். இவா் தன்னிடம் உள்ள போக சித்தாின் வசிய சக்தியால் பல இடங்கிளல் கோடி கோடியாக கொள்ளையடிக்கிறாா்.. இப்படி கொள்ளையடித்து ஆடம்பரமாகவும், ஜாலியாகவும் வாழவேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறாா். வங்கி ஒன்றில் மேனேஜராக பணியாற்றி வருகிறாா் ஜெயம் ரவியின் அப்பா நரேன். இந்நிலையில் சென்னையில் மிகப்பொிய நகைக்கடையில் கத்தை கத்தையாக பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. இதை தொடா்ந்து வங்கியின் முன் அரவிந்தசாமி தனது காரை நிறுத்துகிறாா். பின் வங்கியில் மேனேஜாரான நரேன் உற்று பாா்க்கிறாா். அங்கு வேலை ஜெயம் ரவியின் அப்பா பணத்தை எடுத்துக்கொண்டு வந்து அரவிந்த சாமியின் காாியில் வைத்து விட்டு மயங்கி விழ