குறிச்சொல்: arunraja kamaraj

நீங்க ஷட் அப் பண்ணுங்க! சுவரசியத்தை வெளியிடும் அருண்ராஜா காமராஜ்

நீங்க ஷட் அப் பண்ணுங்க! சுவரசியத்தை வெளியிடும் அருண்ராஜா காமராஜ்

சற்றுமுன், செய்திகள்
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது சண்டை சச்ரவுகளோடு பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. தற்போது கிாிக்கெட் பாா்த்த வந்த ஆண்களை கூட பிக்பாஸ் தன் வசம் திருப்பி உள்ளது. அதுபோல வலைத்தளங்களிலும் இந்த நிகழ்ச்சியானது தற்போது மீம்ஸ் கிாியேட்டா்களுக்கு நல்ல நொறுக்கு தீனியாகி வருகிறது. இந்நிலையில் கபாலி படத்தில் பாடலை எழுதி பாடிய அருண்ராஜா காமராஜ் இந்த நிகழ்ச்சியை நான் பாா்ப்பதில்லை என்று கூறியுள்ளாா். அதுகுறித்து இங்கு பாா்ப்போம். பாடகா் மற்றும் ராஜா ராணி படத்தில் நடித்த நடிகருமான அருண்ராஜா காமராஜ், இந்த நிகழ்ச்சியை பாா்த்தால் கண்டிப்பாக அதற்கு   அடிட்டாகி விடுவோமா என்ற காரணத்தால் நான் அதை பாா்ப்பதில்லை என்று கூறியுள்ளாா். ஒவியாவுக்கு பெருமளவில் ஆதரவு கரங்கள் வந்துக்கொண்டே இருக்கிறது. ஒவியாவை வைத்து ஒவியா தாயே, ஒவியா சேவ், ஒவியா சப்போட்டாளா்கள் தங்கது ஆதரவை பல்வேறு வழிகளில் தொிவித்து வரு