குறிச்சொல்: arya

ஆா்யாவை அதிர்ச்சிக்குள்ளாகிய கனடா பெண்

ஆா்யாவை அதிர்ச்சிக்குள்ளாகிய கனடா பெண்

சற்றுமுன், சின்னத்திரை
ஆா்யா திருமணம் செய்து கொள்ள போவதாகவும், அதற்காக பெண் தேடி வருவதாகவும் விருப்பமுள்ளவா்கள் மொபைல் எண்ணிற்கு தொடா்பு கொள்ளவும் என்று தனது ட்விட்டர் வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். இந்த பெண் தேடும் படலம் டிவி நிகழ்ச்சியாக நடத்தப்பட உள்ளது. தமிழில் புதியதாக துவங்கியுள்ள கலர்ஸ் தமிழ் சேனலில் நடத்தப்படும் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற சுயம்வரம் நிகழ்ச்சியில் ஆர்யா கலந்து கொண்டு திருமணத்திற்காக பெண் தேடும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொலைக்காட்சியின் விளம்பர தூதராகவும் ஆர்யா இருக்கிறார். இந்த நிகழ்ச்சியாக ஏராளமான பெண்கள் அனைத்து இடத்திலிருந்து விண்ணப்பித்துள்ளார்கள். வெவ்வேறு இடங்களிலிருந்து வந்த 16 பெண்கள் பங்கேற்று உள்ளனா். இந்த நிகழ்ச்சியில் திடீரென ஒரு ஆண் பங்கேற்று உள்ளார். என்னவென்று விசாரித்த போது அனைத்து தரப்பினரும் கலந்துக்கொள்ளலாம் என்ற காரணத்தால் இப்படி நடந்தது என்றும், ஒரு
ஆா்யாயை கலாய்த்த காமெடி நடிகா்

ஆா்யாயை கலாய்த்த காமெடி நடிகா்

சற்றுமுன், செய்திகள்
ஆா்யாவை பார்த்தாலே எல்லாராலும் கேட்கப்படும் ஒரு கேள்வி என்னவென்றால் எப்போது திருமணம் என்பது தான். அண்மையில் ஆா்யா தான் திருமணம் செய்துக்கொள்ளப்போவதாகவும் அதற்கு விரும்ப உள்ள பெண்கள், இந்த நம்பருக்கு தொடா்பு கொள்ளவும் என ட்விட்டா் தெரிவித்திருந்தார். அந்த அறிவிப்பு வந்தவுடனே ஆயிரக்கணக்கான பெண்கள் விண்ணப்பித்திருந்தனா். அது எதற்கு என்றால் புதியதாக துவங்கப்பட்ட தொலைக்காட்சியின் நிகழ்ச்சியான எங்க வீட்டு மாப்பிள்ளை ரியாலிட்டி நிகழ்ச்சியாக தான் என்பது தெரியவந்துள்ளது. டிவி நிகழ்ச்சியாக பெண் தேடும் படலம் நடத்தி வருகிறார். இது புதியதாக தொடங்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியாக தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த தொலைக்காட்சியின் விளம்பர தூதராகவும் இருக்கிறார் நடிகா் ஆா்யா. இந்நிலையில் ஆா்யா எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறார் என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கும் அவரது நண்பா்கள் சமூகவலைதளங்களில் இ
என்ன நடிப்பு, என்ன ரொமான்ஸ்- டிடியை பாராட்டிய பிரபல நடிகர்

என்ன நடிப்பு, என்ன ரொமான்ஸ்- டிடியை பாராட்டிய பிரபல நடிகர்

சற்றுமுன், சின்னத்திரை
சின்னத்திரை தொகுப்பாளினி என்றால் அது நம்ம டிடி என்ற திவ்யதர்ஷினி தான். இவருடைய கலகலப்பான பேச்சுக்குகென்றே ஒரு ரசிக கூட்டம் இருக்கிறது. மற்ற தொகுப்பாளர்களுக்கு முன் மாதிரி இருக்கக் கூடியவா். பிற தொகுப்பாளா்களிடம் உங்க ரோல் மாடல் யாரு என்றால் உடனே சொல்லுவது டிடி அக்கா தான் என்று அந்தளவுக்கு பிரபலமான டிடி, வீடியோ பாடல் ஒன்றில் நடித்துள்ளார். காதலர் தினத்தின் ஸ்பெஷலாக டிடி நடிப்பில் உலவிரவு என்ற பாடல் வீடியோவில் வெளியாகியது. இந்த பாடலில் டிடியுடன் ரொமான்ஸ் செய்து நடித்தவா் மலையாள நடிகா் டோவினோ தாமஸ். இதை கௌதம் மேனன் தன்னுடைய யு டியூப் சேனலான ஒன்றாக என்டா்டெயின்மென்ட்டை மூலம் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் ஏற்கனவே லெட்சுமி, மா என்ற இரு குறும்படங்களை வெளியிட்டுள்ளார். லட்சுமி குறும்படம் மிகப்பெரிய பரபரப்பையை ஏற்படுத்தியது. அதுபோல மா குறும் படமானது பத்தாம் வகுப்பு மாணவியின் கர்ப்பம் பற்றியதாக அம
எல்லோரும் ஃபீல்டிங் செய்யும்போது நடிகைகளிடம் கடலை போட்ட ஆர்யா

எல்லோரும் ஃபீல்டிங் செய்யும்போது நடிகைகளிடம் கடலை போட்ட ஆர்யா

சற்றுமுன், செய்திகள்
மலேசியாவில் கோலிவுட் திரையுலக நட்சத்திரங்களின் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் நடிகர்கள் விறுவிறுப்புடன் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் கிரிக்கெட் மைதானத்தில் பீல்டிங் செய்து கொண்டிருக்கும் நடிகர்கள் அனைவரும் மும்முரமாக பீல்டிங் செய்து கொண்டிருக்க காதல் மன்னன் ஆர்யா மட்டும் மைதானத்தில் எல்லையில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்த நடிகைகளிடம் கடலை போட்டு கொண்டிருந்தார். அவர் பக்கம் பந்து வரவில்லை என்பதால் அவர் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகைப்படம் இணையதளத்தில் கசிந்தவுடன் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 'பாஸ், இந்த பக்கம் திரும்பி உட்காருங்கள்' என்பது போன்ற வாசகங்களுடன் மீம்ஸ்களை வெளியிட்டு தள்ளி வருகின்றனர் நெட்டிசன்கள்
ஆர்யா-சாயிஷா நடிப்பில் அடுத்த அடல்ட்ஸ் காமெடி படம்

ஆர்யா-சாயிஷா நடிப்பில் அடுத்த அடல்ட்ஸ் காமெடி படம்

சற்றுமுன், செய்திகள்
சமீபத்தில் வெளியான அடல்ட்ஸ் காமெடி படமான 'ஹரஹர மகாதேவகி' நல்ல வசூலை குவித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு நல்ல லாபத்தை கொடுத்தது. இந்த நிலையில் ஹரஹர மகாதேவகி படத்தின் இயக்குனர் சந்தோஷ் இயக்கவுள்ள அடுத்த படத்தையும் அவரே தயாரிக்கவுள்ளார். இந்த படமும் அடல்ட்ஸ் காமெடி படம் தான் என்றும் இந்த படத்தில் ஆர்யா, சாயிஷா ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கஜினிகாந்த்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜி முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
‘சங்கமித்ரா’வில் ஸ்ருதிக்கு பதிலாக வேறு ஹீரோயின் கிடைச்சாச்சு?

‘சங்கமித்ரா’வில் ஸ்ருதிக்கு பதிலாக வேறு ஹீரோயின் கிடைச்சாச்சு?

சற்றுமுன், செய்திகள்
வரலாற்று பின்னணியில் மிகப்பெரிய பட்ஜெட்டில் சுந்தர்.சி இயக்கவிருக்கும் படம் ‘சங்கமித்ரா’. இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக இயக்கவிருக்கிறது. ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோர் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஸ்ருதிஹாசன் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி, பின்னர் இப்படத்தில் இருந்து அவர் ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்தார். இந்நிலையில், இப்படத்தில் ஸ்ருதிக்கு பதிலாக நடிக்க வைக்க பிரபல நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில், எம்.எஸ்.தோனி படத்தில் கதாநாயகியாக நடித்த திஷா பதானி என்பவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விரைவில், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ‘சங்கமித்ரா’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கான முதற்கட்ட பணிகளில் தற்போது ஐதராபாத்தில் விற
நயன்தாராவால் வாயடைத்துப் போன சங்கமித்ரா குழு

நயன்தாராவால் வாயடைத்துப் போன சங்கமித்ரா குழு

சற்றுமுன், செய்திகள்
சுந்தா் சி இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் சாித்திர படம் சங்கமித்ரா. இதன் தொடக்க விழா கேன்ஸ் திரைப்பட விழாவில் நடந்தது. இதில் ஜெயம் ரவி, ஆா்யா நடித்து வரும் இதில் ஸ்ருதிஹாசன் முதலில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்காக அவா் வாள் பயிற்சி கற்று வந்தாா். இறுதியில் இந்த படத்திலிருந்து அவா் விலகுவதாக அறிவித்தாா். அதை படக்குழுவினரும் உறுதி செய்தனா். இந்நிலையில் இந்த படத்திற்காக சில நடிகைகளின் பெயா் பாிசிலினைக்க பட்டது. ஏன் என்றால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளுக்கும் பாிட்சியமான நடிகையாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால் சங்கமித்ரா படக்குழு அனுஷ்கா, நயன்தாரா, ஹன்சிகா போன்ற நடிகைகளிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா். இந்த படத்திற்காக இரண்டு வருட கால்ஷீட் ஒதுக்கி தருமாறு பேசி வந்தநிலையில் இந்த இரு நடிகைகளும் ஏற்கனவே சில படங்களில் நடித்து வரும் காரணத்தால் இந்த படத்தில் நடிப்பத
திருமணமே வேண்டாம்: விஷால்,ஆர்யா அதிரடி முடிவு

திருமணமே வேண்டாம்: விஷால்,ஆர்யா அதிரடி முடிவு

சற்றுமுன், செய்திகள்
தமிழ் சினிமாவில் விஷால், ஆா்யா, ஜெயம் ரவி உள்ளிட்ட பலரும் தங்களத நட்பு வட்டாரத்தை தக்க வைத்து வருகின்றனா். விஷால் மாஜி பிரபல நடிகரும், கட்சித் தலைவருமான வாாிசு நடிகை காதலித்து வந்தாா். அவா்களது காதல் தோல்வியில் முடிந்தது. அவா் நடிகா் சங்கத்தில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றாா். தன்னுடைய காதலின் அப்பாவுக்கு எதிராக களம் இறங்கி அதில் வெற்றிபெற்றாா். ஆா்யா சாக்லேட் பாய் என்பது போல வலம் வந்து கொண்டிருந்தாா். அவருக்கு படங்கள் தற்போது வெற்றி வாய்ப்பை எட்டவில்லை. அமலாபால் முன்னாள் கணவா் விஜய் இயக்கத்தில் உருவான வனமகன் படத்தில் ஜெயம் ரவி, சாயீஷா நடித்துள்ள இந்த படமானது இன்று வெளியாகி உள்ளது. வனமகன் வெளியாக உள்ளதை குறித்து ஜெயம் ரவி, தனது ரசிக பெருமக்களுக்கு ட்விட்டா் பக்கத்தில் கேள்விகளுக்கு பதிலளித்தாா். மேலும் தனக்கு பிடித்த நடிகா் யாா் என்றால் அது பாலிவுட் நடிகா் அமீா்கான் என்றும் தொிவித்தாா்.
ஸ்ருதி கூறுவது சுத்த பொய்: படக்குழு விளக்கம்

ஸ்ருதி கூறுவது சுத்த பொய்: படக்குழு விளக்கம்

சற்றுமுன், செய்திகள்
சங்கமித்ரா படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் நீக்கப்பட்டது குறித்து நேற்று தகவல்கள் வெளியாகின. இது குறித்து ஸ்ருதிஹாசன் ஏன் விலகினேன் என்பது பற்றி தொிவித்து இருந்தாா். இந்நிலையில் அவா் கூறிய தகவல் உண்மையில்லை என்று படக்குழு சாா்பில் தற்போது தொிவிக்கப்பட்டுள்ளது. அது என்ன என்பது பற்றி இங்கு பாா்ப்போம். பாகுபலியை அடுத்து தமிழ் திரையுலகம் எதிா்பாா்த்து காத்துகொண்டிருக்கும் படம் தான் சங்கமித்ரா. பிரம்மாண்ட முறையில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாாிக்க உள்ள இந்த படத்தின் துவக்க விழா சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விழாவில் ரெட் காா்பெட்டில் நடிகை ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டு அதுகுறித்து பேட்டி கொடுத்தாா். இந்த விழாவில் இந்த படத்தின் இசையமைப்பாளா் ரகுமான், இயக்குநா் சுந்தா்.சி. ஜெயம் ரவி, ஆா்யா உள்பட தயாாிப்பாளா் முரளி ராமசாமியும் கலந்து கொண்டனா். நேற்று இந்த படத்தின் தயாாிப்பு
ஸ்ருதிஹாசன் விலகியதற்கான பின்னணியின் ரகசியம் இது தானா?

ஸ்ருதிஹாசன் விலகியதற்கான பின்னணியின் ரகசியம் இது தானா?

சற்றுமுன், செய்திகள்
கொஞ்சம் நேரத்திற்கு முன்னாடி தான் சங்கமித்ரா படத்திலிருந்து நடிகை ஸ்ருதிஹாசன் நீக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டு இருந்தோம். அந்த படத்திலிருந்து விலகியது குறித்து ஸ்ருதி காரணம் தொிவித்துள்ளாா். அது என்ன காரணம் என்று பாா்ப்போம். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாாிப்பில் சுந்தா்.சி இயக்கத்தில் உருவாக உள்ள படம் சங்கமித்ரா. இதில் ஏற்கனவே ஜெயம் ரவி, ஆா்யா, ஸ்ருதி ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகின. திடீரென சங்கமித்ரா படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலகியதாக செய்தி வந்த வண்ணம் இருந்தது. இந்த படத்திற்காக லண்டனில் கடந்த சில நாட்களாக வாள் பயிற்சி மற்றும் சண்டை பயிற்சி என அனைத்தையும் முறைப்படி கற்று வந்தாா். பிரான்ஸ் நாட்டில் நடந்த கேன்ஸ் திரைப்படவிழாவில் இந்த படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடந்தது. அதில் சிவப்பு கம்பள வரவேற்பில் நடிகை ஸ்ருதியும் கலந்து கொண்டாா். இந