குறிச்சொல்: ashok kumar

அன்புச்செழியனால் ‘கொடி வீரன்’ ரிலீஸ் தேதி மாற்றம்

அன்புச்செழியனால் ‘கொடி வீரன்’ ரிலீஸ் தேதி மாற்றம்

சற்றுமுன், செய்திகள்
பைனான்சியர் அன்புசெழியன் மிரட்டல் காரணமாத தற்கொலை செய்து கொண்ட அசோக்குமாரின் மரணம் காரணமாக அவர் பணிபுரிந்த 'கொடி வீரன்' ரிலீஸ் தாமதமாகியுள்ளது. கொடிவீரன் திரைப்படம் நாளை அதாவது நவம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அசோக்குமாரின் திடீர் மறைவினால் இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரும் இணையதளங்களில் வெளியாகியுள்ளது எம்.முத்தையா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில்சசிகுமார், மஹிமா நம்பியார், சானுஷா, பாலசரவணன், பூர்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அன்புச்செழியன் மீதான கந்துவட்டி புகாரை வாபஸ் பெற்ற இயக்குனர்

அன்புச்செழியன் மீதான கந்துவட்டி புகாரை வாபஸ் பெற்ற இயக்குனர்

சற்றுமுன், செய்திகள்
ஒருபக்கம் அசோக்குமாரின் தற்கொலைக்கு காரணமானவர் என அன்புச்செழியனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வரும் நிலையில் இன்னொரு பக்கம் அவருக்கு திரையுலகினர்களின் ஆதரவு பெருகி கொண்டே வருகிறது. இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சி.வி.குமார், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அன்புச்செழியன் மீது கொடுத்த கந்துவட்டி புகாரை தற்போது வாபஸ் பெற்றுள்ளார். தான் இயக்கிய தயாரித்த 'மாயவன்' திரைப்படத்தை வெளியிட அன்புச்செழியன் தரப்பு தடையில்லா சான்றிதழை வழங்காமல் இருந்ததாகவும், ஆனால் தற்போது தடையில்லா சான்றிதழ் மற்றும் தன்னுடைய நிதி ஆவணங்களை கோபுரம் பிலிம்ஸ் வழக்கறிஞர்கள் ஒப்படைத்துவிட்டதாகவும், இதன் காரணமாக சென்னை போலீஸ் கமிசனரிடம் தான் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும் அவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார். மேலும் 'மாயவன்' திரைப்படம் விரைவில் வெளிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். &n
அன்புச்செழியனுக்கு ஆதரவும் தரும் விஜய் ஆண்டனி

அன்புச்செழியனுக்கு ஆதரவும் தரும் விஜய் ஆண்டனி

சற்றுமுன், செய்திகள்
சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலை காரணமாக ஒருபக்கம் ஒட்டுமொத்த திரையுலகமே அன்புச்செழியனுக்கு எதிராக குரல் கொடுத்து வரும்போது இன்று காலை இயக்குனர் சீனுராமசாமி அவரை உத்தமர் என்று கூறி ஆதரவாக குரல் கொடுத்தார். இதனையடுத்து தற்போது நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியும் அன்புச்செழியனுக்கு ஆதரவு கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: நடிகர் சசிகுமார் அவர்கள் மிகவும் சிறந்த இயக்குனர் மற்றும் நல்ல மனிதர். அவரது உறவினர் அசோக்குமார் அவர்களின் தற்கொலையை நினைத்து நான் மிகவும் மனவேதனைப்படுகிறேன். அசோக்குமார் அவர்கள் தனது மனைவி, பெற்றோர் மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டுவிட்டு தற்கொலை முடிவை தவிர்த்திருக்க வேண்டும் ’நான் கடந்த 6 வருட காலமாக, தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் அன்புச் செழியனிடம் பணம் வாங்கித்தான் படம் எடுத்து வருகிறேன். அதை, முறையாகத் திரும்ப செலுத்தியும் வருகிறேன். இது
நான் பிக்பாஸுக்கு வரவேண்டும் என்றால் அது வரவேண்டும்- பிாியா ஆனந்த்

நான் பிக்பாஸுக்கு வரவேண்டும் என்றால் அது வரவேண்டும்- பிாியா ஆனந்த்

சற்றுமுன், செய்திகள்
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் மிகவும் பரபரப்பாக போய் கொண்டிருக்கிறது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ள இந்த நிகழச்சியானது சக்கை போடு போட்டு வருகிறது. இதில் கலந்து கொள்வீா்களா? என்று சினிமா பிரபலங்களை கேட்டபோது பலரும் பல கருத்துகளை கூறினா். இதில் கலந்து கொள்வீா்களா என்று நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் இதுகுறித்து பேசியிருந்தாா். அந்த வழியில் நடிகை பிாியா ஆனந்த்யிடம் கேட்டபோது அவரும் தனது கருத்தை தொிவித்திருந்தாா். கூட்டத்தில் ஒருவன் படத்தில் பிாியா ஆனந்த் நடித்திருக்கிறாா். இந்த படமானது விரைவில் வெளிவர இருக்கிறது. இதில் பிாியா ஆனந்த்க்கு ஜோடியாக அசோக செல்வன் நடித்திருக்கிறாா். மேலும் இதில் சமுத்திரகனி, அனுபமா குமாா் உள்ளிட்டரும் நடித்திருக்கின்றனா். பிாியா ஆனந்த் படத்தின் புரோமோஷன் வேலைக்காக ஒரு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றாா். அவாிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந