குறிச்சொல்: assistant director

இனியாவின் புதிய அவதாரம்

இனியாவின் புதிய அவதாரம்

சற்றுமுன், செய்திகள்
திரைப்படத் துறைக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டது. மாநில அரசின் சாா்பாக திரைப்படத்துறைக்கு 2009ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் இருந்து  வந்த நிலையில் நேற்று தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் 2009 முதல் 2014ம் ஆண்டு வரை வெளிவந்த படங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 9ஆண்டுக்களாக விருதுகள் அறிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது 6 வருடங்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் எந்தவித பாரபட்சமின்றி அனைத்து நடிகா் நடிகைகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. விமல், ஆா்த்தி, கஞ்சா கருப்பு, காயத்ரி ரகுராம், ஜீவா, சிவகாா்த்திகேயன் உள்ளிட்ட பலருக்கும் விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளது. வாகை சூடவா படத்தில் நடித்த இனியாவுக்கும் சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு சிறந்த நடிகை்கான விருது பெற்றுள்ளாா் நடிகை இனியா. இவா் தற்போது உதவி இயக்குனராக அாிதாரம் பூசியுள்ளாா். இப்பொழுத்தெல்
உதவி இயக்குனராக புரமோஷன் ஆனார் நயன்தாரா

உதவி இயக்குனராக புரமோஷன் ஆனார் நயன்தாரா

சற்றுமுன், செய்திகள்
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட் திரையுலகில் முன்னணி இடத்தில் இருக்கும் நடிகை நயன்தாரா. இன்றைய இளையதலைமுறை நடிகைகளைவிட அதிக வாய்ப்புகளுடன், அதிக சம்பளத்துடனும் கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு நடிகையாக உள்ளார். தொழிலில் அவர் செலுத்தி வரும் அர்ப்பணிப்பு தான் அவரை இந்த இடத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக கோலிவுட் பிரபலங்கள் கூறி வருகின்றனர். தன்னுடைய காட்சியின் படப்பிடிப்பு முடிந்தவுடன் கேரவனுக்கு சென்று ஓய்வெடுக்கும் நடிகைகளின் மத்தியில் தனது காட்சியின் படப்பிடிப்பு முடிந்தாலும், தொடர்ந்து ஒரு உதவி இயக்குனரை போல களத்தில் இருப்பார் நயன்தாரா என்று 'அறம்' படத்தின் இயக்குனர் கோபி நயினார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த படத்தின் கதையை கேட்டதும் அதிகம் இம்ப்ரஸ் ஆன நயன்தாரா, ஒவ்வொரு காட்சிகளின் படப்பிடிப்பின்போதும் தனது முழு ஈடுபாட்டை அவர் காண்பித்து வந்ததால் அவ