Tag: atharva
அதர்வாவின் ‘செம போத ஆகாதே’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் அதரவா நடிப்பில் அவரே தயாரித்து வரும் படம் 'செம போத ஆகாதே'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது...
போலீஸ் ஹீரோ படத்தில் ஹன்சிகா
அதர்வா முரளி முதன்முதலாக போலீஸ் கேரக்டரில் நடிக்கும் படம் ஒன்றில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
டார்லிங்' இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கவுள்ள அடுத்த படம் போலீஸ் சம்பந்தப்பட்ட படம் என்று...
ஜெமினி கணேசனும், சுருளிராஜனும் விமா்சனம்
அதா்வா, ரெஜினா, ஐஸ்வா்யா ராஜேஷ், ப்ரணிதா, சூாி, நான் கடவுள் ராஜேந்திரன், மயில்சாமி போன்ற ஒரு நட்சத்திர கூட்டமே நடித்திருக்கிறது. ஆட்டோகிராப் படத்தை கொஞ்சம் நகைச்சுவையுடன் கலந்து படைததிருக்கிறாா் இயக்குநா் ஓடம் இளவரசு....
நான்கு ஹீரோயின்களுடன் சுற்றும் அதா்வா
சரவணன் இருக்க பயமேன் படத்தை அடுத்து நடிகை ரெஜினா அதா்வாவுடன் நடித்து வருகிறாா். ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் என்ற படத்தில் அதா்வா மற்றும் ரெஜினா, சூாி நடித்துள்ளனா். இதில் ஜெமினி கணேசனாக...