குறிச்சொல்: attu movie stills

“அந்த ஆர்வம் என்னைப் பாடாய்ப்  படுத்தியதால் சினிமாவுக்கு வந்தேன்.அட்டு நடிகா்

“அந்த ஆர்வம் என்னைப் பாடாய்ப் படுத்தியதால் சினிமாவுக்கு வந்தேன்.அட்டு நடிகா்

சற்றுமுன்
அட்டு' படத்தில் நடித்த நடிகரின் 'அட்டு'காச அனுபவங்கள் ! அண்மையில் வெளிவந்துள்ள படம் 'அட்டு'.  இது வடசென்னையில் குப்பைமேடு பின்னணியில் நடக்கும் சமூக விரோத காரியங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் படம். ரத்தன் லிங்கா இயக்கியிருக்கிறார் இப்படத்தின் கதையின் திருப்புமுனையாக நாயகனின் நண்பனாக நடித்திருப்பவர்  நடிகர் பிரபாகர். படத்தில் நடித்த அனுபவம் பற்றிப் பிரபாகர்  இங்கே கூறுகிறார். "சினிமா ஆர்வம் என்னைப் பாடாய்ப்  படுத்தியதால் சினிமாவுக்கு வந்தேன். தெலுங்கில் சில படங்களில் நடித்தேன். பிரபல இயக்குநர் ராம் கோபால்  வர்மா இயக்கத்தில் கூட நடித்து இருக்கிறேன். அது மறக்க முடியாத அனுபவம் தான் என்றாலும், தமிழில் நல்ல வாய்ப்புக்காகவே நீண்டநாள் காத்து இருந்தேன். அப்படி ஒரு திருப்பு முனை  வாய்ப்பாக  வந்த படம் தான் 'அட்டு'. . இப்படத்தின்  கதையை  இயக்குநர் ரத்தன் லிங்கா  அவர்கள் சொன்ன போதே