குறிச்சொல்: Baahubali2

இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக… பாகுபலி2 செய்த சாதனை…

இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக… பாகுபலி2 செய்த சாதனை…

சற்றுமுன், செய்திகள்
இந்திய சினிமா வரலாற்றில் எந்த திரைப்படமும் இதுவரை செய்யாத வசூலை பாகுபலி படம் வசூலித்துள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பாகுபலி2 படம் பாக்ஸ் ஆபிசில் மெஹா ஹிட் அடித்தது. பாலிவுட், கேரள ஆகிய மாநிலங்களில் எந்தப்படமும் செய்யாத வசூலை இந்தப்படம் வசூலித்துள்ளது. வெளியான 10 நாளில் இந்தப்படம் ரூ.1000 கோடியை வசூல் செய்ததாக கூறப்பட்டது. ஆனால், இதுபற்றி படக்குழு எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தது. இந்நிலையில், பாகுபலி படக்குழு தனது அதிகாரப்பூர்வமான டிவிட்டர் பக்கதில் “பாகுபலி2 ரூ.1000 கோடியை வசூலித்துள்ளது. இந்த நாள் இந்திய சினிமா வரலாற்றில் நினைவு கொள்ளப்படும். உங்களின் ஆதரவுக்கு நன்றி” என குறிப்பிட்டார்கள். இதன் மூலம் இந்திய சினிமா வரலாற்றில் ரூ. 1000 கோடியை வசூல் செய்த முதல் படம் என்ற பெருமை பாகுபலி தட்டிச் சென்றுள்ளது. இந்தப் படம் இன்னும் பல கோடிகளை வசூலித்து சாதனை படைக்கும
பாகுபலி-2 படத்தின் 5 நாள் வசூல் என்ன தெரியுமா?

பாகுபலி-2 படத்தின் 5 நாள் வசூல் என்ன தெரியுமா?

சற்றுமுன், செய்திகள்
சமீபத்தில் வெளியான பாகுபலி 2 படம் வசூலில் இந்திய அளவில் மாபெரும் சாதனையை நிகழ்த்தி வருகிறது. ராஜமௌலியின் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் பாகுபலி2. இந்தப் படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.100 கோடி வசூலித்து சாதனை புரிந்தது. அதன் பின் 3 நாளில் ரூ.400 கோடியை தாண்டியது. தற்போது 5 நாளில் ரூ.700 கோடியை தாண்டி இந்திய சினிமா அளவில் மிகப்பெரிய சாதனையை இப்படம் நிகழ்த்தியுள்ளது. இதுவரை இந்தியாவில் வெளியான எந்த படமும், இவ்வளவு வேகமாக இவ்வளவு பெரிய தொகையை வசூலித்ததில்லை. இதற்கு முன் அமீர்கான் நடித்த பிகே படத்தின் மொத்த வசூல் ரூ.792 கோடி என்பதுதான் சாதனையாக இருந்தது. ஆனால், பாகுபலி படம் ரூ.1000 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்திய சினிமாவில் அதிக வசூல் ஆன படம் என்ற பெருமையை பாகுபலி2 படம் தட்டிச்செல்லும் என்பதில் ஐயமில்லை...
பாகுபலி 2 குறித்து ரஜினி கூறிய கருத்து

பாகுபலி 2 குறித்து ரஜினி கூறிய கருத்து

சற்றுமுன், செய்திகள்
தமிழ்,தெலுங்கு மட்டுமின்றி இந்தியாவையே திரும்பிபார்க்கவைத்த படம் பாகுபலி 2. ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ்,அனுஷ்கா,சத்யராஜ் மற்றும் தமன்னா உள்ளிட்ட பலர் நடித்து வெளிவந்துள்ள இந்த படம் பல வசூல் சதனைகளை படைத்து வருகிறது.திரையுலக பிரபலங்கள் பலரும் முதல் நாளிலேயே படத்தை பார்த்துவிட்டு தங்கள் கருத்தினை தெரிவித்தனர். பாகுபலி காய்ச்சல் ரஜினியையும் விட்டுவைக்கவில்லை என்றே கூறலாம். ஆம் பாகுபலி 2 படத்தை பார்த்த ரஜினி தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியபோது, பாகுபலி-2' இந்திய திரைத்துறைக்கு பெருமை சேர்த்துள்ளது. 'பாகுபலி-2' படத்தின் இயக்குனர் ராஜமவுலி மற்றும் திரைப்பட குழுவினருக்கும் பாராட்டுகள் என்று கூறியுள்ளார். Baahubali 2 ... indian cinema's pride. My salutes to God's own child @ssrajamouli and his team!!! #masterpiece — Rajinikanth (@superstarrajini) April
இங்கிலாந்தில் பிரமாண்டமாக திரையிடப்படும் பாகுபலி2

இங்கிலாந்தில் பிரமாண்டமாக திரையிடப்படும் பாகுபலி2

பிற செய்திகள்
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்ட படம் பாகுபலி. இந்த படத்தை பிரமாண்டமாக இயக்கியிருந்தார் இயக்குனர் ராஜமவுலி. தற்போது அப்படத்தின் தொடர்ச்சியான பாகுபலி2-வை இயக்கு வருகிறார் ராஜமவுலி. முதல் பாகத்தை விட இதில் கிராபிக்ஸ் மற்றும் இதர தொழில் நுட்பங்கள் அதிக அளவு பயன்படுத்தப்படு, பிரமாண்டமாக தயாராகியுள்ளதாக சமீபத்தில் ராஜமவுலி கூறியிருந்தார். இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் இப்படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில், இங்கிலாந்தில் இந்தியாவின் 70-வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் வகையில் பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்ட்டியூட் ஏப்ரல் 24 முதல் பல திரைப்படங்களை திரையிடவுள்ளது. இதில் திரையிடப்படும் படங்களில் 'பாகுபலி 2'ம் இடம்பெற்றுள்ளது. முக்கியமாக, இந்திய பிரதமர் மோடி மற்றும் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபத் உள்ளிட்ட பல பிரபலங்க