குறிச்சொல்: Baahubali3

பாகுபலி3 விரைவில்? – ராஜமௌலியுடன் தீவிர பேச்சுவார்த்தை

பாகுபலி3 விரைவில்? – ராஜமௌலியுடன் தீவிர பேச்சுவார்த்தை

சற்றுமுன், செய்திகள்
பாகுபலி படத்தின் 3ம் பாகத்தை எடுப்பது குறித்து, சில பாலிவுட் தயாரிப்பாளர்கள், இயக்குனர் ராஜமௌலியுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவது தெரிய வந்துள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் இரண்டுமே பாக்ஸ் ஆபிசில் பெரிய ஹிட் அடித்துள்ளது. எனவே, இந்திய அளவில் பிரம்மாண்டமான இயக்குனராக ராஜமௌலி உருவெடுத்துள்ளார். இந்த படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பாலிவுட்டில் கான் படங்களை தாண்டி இது வசூலில் சாதனை படைத்துள்ளது. படம் வெளியாகி 9 நாளில் இப்படம் ரூ.1000 கோடி வசூலை எட்டியது. இதைக்கண்டு பாலிவுட் தயாரிப்பாளர்கள் மிரண்டு போயுள்ளனர். பாகுபலி அடுத்த பாகம் வருமா என ராஜமௌலியிடம் சிலர் கேள்வி எழுப்பிய போது, அதற்கு வாய்ப்பே இல்லை என அவர் மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில், பாகுபலி மூன்றாம் பாகத்தை உருவாக்குதில், பிரபல பால