குறிச்சொல்: bad words

கமல் எப்படி அந்த கேள்வியை கேட்கலாம்? கடுப்பான காயத்ரி

கமல் எப்படி அந்த கேள்வியை கேட்கலாம்? கடுப்பான காயத்ரி

சற்றுமுன், செய்திகள்
நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசனிடம் திட்டு வாங்காத ஒரே நபர் வையாபுரி மட்டுமே. இதுவரை அமைதியாக, ஒருசிலரை கண்டுகொள்ளாமல் இருந்த கமல், நேற்று விஸ்வரூபம் எடுத்துவிட்டார். ஒரே பந்தில் எட்டு விக்கெட்டுக்கள் போல ஓவியா வெளியேறியதன் காரணத்தை கேட்டு அனைவரையும் அவர்கள் வாயாலேயே தங்கள் தவறை ஒப்புக்கொள்ள செய்துவிட்டார். இந்த நிலையில் காயத்ரியை மட்டும் கொஞ்சம் அதிகமாக கண்டித்தார் என்று சொல்லலாம். குறிப்பாக ஹேர் என்ற வார்த்தைய பயன்படுத்தியது குறித்து கமல் கேட்ட கேள்விக்கு காயத்ரி கூறிய பதில் அதிர்ச்சிக்குள்ளானது இந்த நிலையில் சற்றுமுன் வெளியான இன்றைய புரமோ வீடியோவில் காயத்ரி கூறியதாவது: மூணு வாரமா நீ கெட்ட வார்த்தை பேசற, கெட்ட வார்த்தை பேசுற என்று கமல் கூறும் இமேஜ் எனக்கு தேவையில்லை. கமல் கேட்கும் கேள்விகள் எல்லாம் எனக்கு டிஸ்கரேஜிங்கா இருக்குது' 'நீ ஏன் கெட்ட வார்த்தை பேசுகிறாய் என்று கேட்க எங