குறிச்சொல்: Bahubali2

பாகுபலி-2 டிரெய்லர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

பாகுபலி-2 டிரெய்லர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

பிற செய்திகள்
ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் பாகுபலி-2 படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாக இருக்கிறது. பாகுபலி முதல் பாகம் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் 2ம் பாகம் தற்போது பிரமாண்டமாக தயாராகி வருகிறது. படப்பிடிப்பு முடிந்த விட்ட நிலையில், இதர பணிகள் நடந்து வருகிறது. வருகிற ஏப்ரல் 14ம் தேதி இப்படம் வெளியாகும் என ராஜமௌலி கூறியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் நாளை வெளியிடப்படுகிறது. அது குறித்த சில தகவல்கள் தற்போது வெளியே தெரிய வந்துள்ளது. 1. படத்தின் ட்ரெய்லர் 2 நிமிடம் மற்றும் 20 வினாடிகள் ஓடக்கூடடியதாக தயாராகியுள்ளது. படத்தில் உள்ள நிறைய சண்டைக் காட்சிகள் அதில் இடம் பெற இருக்கிறது. 2. இந்த ட்ரெய்லர் நாளை காலை ஆந்திராவில் உள்ள 300 தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள். இணையதளத்தில் நாளை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது. 3. படத்தில் இடம்பெற்றுள்ள சில அற்புதமாக கிராபிக்ஸ்