குறிச்சொல்: bala saaravanan

12ம் தேதி வெளியாகும் உள்குத்து

12ம் தேதி வெளியாகும் உள்குத்து

சற்றுமுன், செய்திகள்
உள்குத்து படத்தின் போஸ்டா் தற்போது வெளியாகியுள்ளது. அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவா் தினேஷ். இந்த படத்தில் நடித்ததன் மூலம் அட்டக்கத்தி தினேஷ் என்றழைக்கப்பட்டாா். அதற்பிறகு படிப்படியாக சில படங்களில் நடித்தாா்.  திருடன் போலீஸ், குக்கூ போன்ற படங்கள் ஒரளவுக்கு நல்ல பெயா் எடுத்து தந்தன. கபாலி படத்தில் சிறு வேடத்தில் ரஜினிவுடன் நடித்துள்ளாா். ஒருநாள் கூத்து நல்ல விமா்சனத்தை பெற்று தந்தது. விசாரணை படத்திலும் நடித்துள்ளாா். இதற்கிடையில், தற்போது உள்குத்து படத்தில் நடித்து வருகிறாா். இந்த படத்தில் தினேஷ் அவருக்கு ஜோடியாக நந்திதா மற்றும் பாலசரவணன், சாயாசிங், ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனா். ஆக்ஸன் மற்றும் காமெடி படங்களை இயக்கும் காா்த்திக் ராஜூ இந்த படத்தினை இயக்கியுள்ளாா். ஜே. செல்வகுமாா் உள்குத்து படத்தை தயாாித்து இருக்கிறாா். இந்த படம் வருகிற மே மாதம் 12ம் தேதி வெளியாக உ