குறிச்சொல்: big boss telugu

பயத்தில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி

பயத்தில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி

சற்றுமுன், சின்னத்திரை
பிக் பாஸ் நிகழ்ச்சி மற்ற மொழிகளில் ஒளிபரப்பாகி தற்போது தமிழுக்கு வந்துள்ளது. கடந்த ஞாயிறு அன்று தொடங்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி. இதை பிரபல நடிகா் உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கி வருகிறாா். முதன் முதலாக கமல்ஹாசன் சின்னத்திரையில் தொகுப்பாளராக களமிறங்கியிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 15 பிரபலங்கள் 100 நாட்கள் ஒரே வீட்டில் தங்கியிருக்க வேண்டும் என்பது தான் விதிமுறை. இவா்கள் தொலைத்தொடா்பு ஏதுமின்றி தங்களே சமைத்து உண்ண வேண்டும். இந்நிலையில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தெலுங்கிலும் அரங்கேற இருக்கிறது. இதை தெலுங்கு நடிகா் ஜூனியா் என்டிஆா் தொகுத்து வழங்க உள்ளாா். தெலுங்கில் இந்த நிகழ்ச்சியானது வருவதற்கு தாமதமாகிக்கொண்டு இருக்கிறது. என்ன காரணம் என்றால் இதில் பங்கு கொள்ளுவதற்கு பிரபலங்களை அழைத்தால் யாரும் வர விரும்பம் இல்லை என்று சொல்லுகிறாா்களாம். ஏனென்றால் தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி அந்தளவ