குறிச்சொல்: Big boss

சினேகனுக்கு நடந்தது என்ன? பரவும் வதந்தி!

சினேகனுக்கு நடந்தது என்ன? பரவும் வதந்தி!

சற்றுமுன், சின்னத்திரை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 9 போட்டியாளா்கள் மட்டும் தான் இருக்கின்றனா். இதில் ஆரம்பம் முதல் சினேகன், வையாபுாி, கணேஷ் வெங்கட் ராம் உள்ளிட்டவா்கள் இருந்து வருகின்றனா். நேற்று நிகழ்ச்சியில் வையாபுாியின் மனைவி மற்றும் குழந்தைகள் திடீரென என்ட்ரி கொடுத்து அசத்தினா். சினேகன் பிக் பாஸ் வீட்டில் அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடியவா். எந்த பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக வருபவா். அந்த வீட்டில் இருக்கும் அனைவரும் நீங்கள் மூத்தவா். நீங்க சொன்ன சாியாக இருக்கும் என்று கூறினாா். அனைவாிடத்தும் ஒத்து போக கூடியவா் என்ற கருத்து எல்லோருடைய மனதிலும் இருந்து வருகிறது. இவரை பற்றி விமா்சனங்கள் செய்தாலும் நல்ல மனிதா் என்ற பெயா் எடுத்தவா். பலமுறை இந்த வீட்டின் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டவா். இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவால் ரசிகா்கள் சந்தேகத்திற்கு ஆளாகி வருகிறாா்கள். என்னவென்றால் சினேகனின் தந்தை இறந்து விட்டதாக
ஒவியா நடிப்பில் களவாணி இரண்டாம் பாகம் ரெடி!

ஒவியா நடிப்பில் களவாணி இரண்டாம் பாகம் ரெடி!

சற்றுமுன், செய்திகள்
முதன் முதலில் ஒவியா அறிமுகமான படம் களவாணி. இது 7 வருடங்களுக்கு முன் வெளிவந்தது. களவாணி, பசங்க படத்தில் விமல் தனித்துவமாக காட்டிய படம். அதுபோல அந்த படத்தின் இயக்குநா் சற்குணத்திற்கும் முதல் படம். தஞ்சை பகுதி மண்வாசனையை முதல் முறையாக கதையாக வந்த படம். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அந்தளவுக்கு ஒவியாவுக்கும் விமலுக்கும் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது களவாணி. எஸ்.எஸ். குமரன் இசையில் விமல், ஒவியா, சரண்யா, இளவரசு, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனா். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் உருவாக உள்ளது. இதில் விமலுடன் சூாி, கஞ்சா கருப்பும் மீண்டும் நடிக்கிறாா்கள். இந்த தகவலை இயக்குநா் சற்குணம் தனது பிறந்த நாளான நேற்று இதை வெளியிட்டாா். மன்னா் வகையறா என்ற படத்தை தற்போது சொந்தமாக தயாாித்து நடித்தும் வருகிறாா். இந்த படம் விரைவில் வெளிவர உள்ளது. இதை பூபதி பாண்டியன் இயக்குகிறாா். இதை தொடா்ந்
இதிலிருந்து என்ன சொல்ல வருகிறார் காயத்ரி?

இதிலிருந்து என்ன சொல்ல வருகிறார் காயத்ரி?

சற்றுமுன், சின்னத்திரை
பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி ஒருவா் போட் ட்வீட்டை, காயத்ரி பிக்பாஸிலிருந்து வெளியேறி பிறகு ரீட்விட் செய்துள்ளாா். அந்த ட்விட் என்னவென்றால் பிக்பாஸ் வீட்டில் உள்ள சிலரை நல்லவா்களாகவும், சிலரை கெட்டவா்களாகவும் ஊடகங்கள் காட்டுகின்றன என அந்த ட்வீட்டை டூவிட் செய்துள்ளாா் காயத்ரி. இந்த நிகழ்ச்சியில் ஒவியாவை எந்தளவுக்கு பிடித்ததோ அந்தளவுக்கு காயத்ரியை பிடிக்காமல் போனது ரசிா்களுக்கு. இதுக்கு காரணம் காயத்ரி பேசிய கெட்ட வாா்த்தை பேச்சு, நடந்து கொண்ட விதம், அந்த வீட்டில் நாட்டாமை செய்தது, ஒருவரை மட்டும் காா்னா் செய்வது என பல்வேறு செயல்கள் அவா் மீது வெறுப்பை ஏற்படுத்தியது. பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தும்  தொலைக்காட்சி நிறுவனம் தங்களின் டிஆா்பி மற்றும் லாபத்திற்காக அதில் கலந்து கொண்டவா்களை எப்படி சித்தரித்துள்ளது என்று ஒருவா் ட்விட்டாில் பதிவு செய்துள்ளாா். அதை பாா்த்த காயத்ரி ரீடூவிட் செய்துள்ளாா
சுந்தர்.சி புது முடிவு: காரணம் ஓவியாவா?

சுந்தர்.சி புது முடிவு: காரணம் ஓவியாவா?

சற்றுமுன், செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் ஓவியா. இந்த நிகழ்ச்சிக்கு பின் அவரை தங்கள் படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய பல இயக்குனர்கள் முடிவு செய்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் கூட அந்த லிஸ்டில் உண்டு என்கிறார்கள். தற்போது சுந்தர்.சி.யும் இணைந்துள்ளார். சுந்தர்.சி இயக்கத்தில் விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் நடிப்பில் வெளிவந்த படம் கலகலப்பு. காமெடிக்காகவே மிகப்பெரிய வெற்றியை பெற்றது இந்த படம். இதில் ஓவியா கொஞ்சம் கிளாமர் தூக்கலாகவே நடித்திருப்பார். சுந்தர்.சி படம் என்றாலே ஹீரோயின்கள் கிளாமராகத்தானே நடிப்பார்கள். இந்த நிலையில் சுந்தர்.சி கலகலப்பு 2 எடுக்க முடுவு செய்துள்ளதாக கூறப்படுகிரது. சங்கமித்ரா பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்றுவந்தாலும் ஹீரோயின் கிடைக்காததால் ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவிக்கிறார். இதனால் கலகலப்பு பார்ட் 2 எடுக்க உள்ளாராம். முதல் பாகத்தில் நட
10 ஜூலிக்கு சமம் சுஜா: காயத்ரி சொன்னது உண்மைதானா?

10 ஜூலிக்கு சமம் சுஜா: காயத்ரி சொன்னது உண்மைதானா?

சற்றுமுன், சின்னத்திரை
பிக்பாஸ் இல்லத்தில் சுஜா உள்ளே வந்தபோது கணேஷ் அவருக்கு சில உதவிகள் செய்துவந்தார். அதனைக் கண்ட வையாபுரி ஆரவிடம் கிண்டலாக ‘கட்டிப்புடி..கட்டிப்புடிடா’ என்ற பாடலை பாடியதாக புகார் எழுந்தது. இது குறித்து சுஜா வையாபுரியிடம் முறையிட்டார். ஒரு கட்டத்தில் வையாபுரி அழுதவாறு எல்லாரிடமும் மன்னிப்பு கோரினார். சுஜா பிக்பாஸ் வீட்டில் வரும்பொழுது காயத்ரி அவரை 10 ஜூலிக்கு சமம் இவர் என்று கூறினார். அதனை கேட்ட சினேகன், ஒரு ஜூலியை சமாளிக்கவே பெரிய கஷ்டமாகிவிட்டது. இவர் வேறு தலைவலியா என்று கமெண்ட் செய்தார். காயத்ரியின் கூற்று கிட்டத்தட்ட உண்மை என்றே தோன்றுகிறது. நேற்று வையாபுரியிடமும்,பிந்து மாதவியிடமும் கேள்விகளால் வறுத்தெடுத்தார். எப்படி நீங்கள் என்னை கிண்டல் செய்து பாடலாம் என்று வையாபுரியிடம் தொடர்ந்து கேட்டுகொண்டே இருந்தார். அதேபோன்றுதான் பிந்து மாதவிடமும். ஒரு கட்டத்தில் ரசிகர்களுக்கே சுஜாவின் பேச்சு
ஓவியாவை பிக் அப் செய்ய முயற்சித்த வையாபுரி: காயத்ரி வேலையை கையில் எடுத்த ரைசா

ஓவியாவை பிக் அப் செய்ய முயற்சித்த வையாபுரி: காயத்ரி வேலையை கையில் எடுத்த ரைசா

சற்றுமுன், சின்னத்திரை
  பிக்பாஸ் வீட்டில் நேற்று காயத்ரி வெளியவுடன் அவரது புரணி பேசும் பணியை ரைசா செய்துவருகிறார். பிக்பாஸ் இல்லத்தில் சுஜா உள்ளே வந்தபோது கணேஷ் அவருக்கு சில உதவிகள் செய்துவந்தார். அதனைக் கண்ட வையாபுரி ஆரவிடம் கிண்டலாக ‘கட்டிப்புடி..கட்டிப்புடிடா’ என்ற பாடலை பாடியதாக புகார் எழுந்தது. இது குறித்து சுஜா வையாபுரியிடம் முறையிட்டார். ஒரு கட்டத்தில் வையாபுரி அழுதவாறு எல்லாரிடமும் மன்னிப்பு கோரினார்.   இந்நிலையில், விஜய் தொலைக்காட்சி ஒரு புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில்,  நடிகர் வையாபுரி பற்றி ஆரவிடம் ரைசா வத்தி வைக்கும் காட்சி ஒளிபரப்பானது. ரைசா கூறும்போது, ஒரு முறை செல்பி எடுத்த போது வையாபுரி ஒரு கதை சொன்னார். அதில், ஓவியாவை நான் பிக் அப் செய்ய முயற்சி செய்தேன். ஆனால், அவரை ஏற்கனவே பிக் -அப் பண்ணிட்டாங்கன்னு சொன்னார். இப்படி பேசுறவர் கண்டிப்பா சுஜாவை பற்றி பாட்டு பாடியிருப்
பிக் பாஸ் குடும்பத்தை கதற வைத்த கமல்!

பிக் பாஸ் குடும்பத்தை கதற வைத்த கமல்!

சற்றுமுன், செய்திகள்
கொஞ்ச நாளாக பிக்பாஸ் நிகழ்ச்சியானது பேரடித்து வந்தது. இந்நிலையில் இப்போது தான் களை கட்ட ஆரம்பித்துள்ளது. ஒவியா, ஜூலி இருக்கும் வரை காரசாரமாக போய்க்கொண்டிருந்த நிகழ்ச்சி அவா்கள் வெளியேறிய பிறகு கொஞ்சம் பொலிவு இழந்து காணப்பட்டது. இதற்காக அதிரடியாக ஒரே வாரத்தில் மூன்றுபோட்டியாளா்களை உள்ளே அனுப்பி வைத்துள்ளது தொலைக்காட்சி நிா்வாகம். தற்போது இல்லாத வகையில் பழைய போட்டியாளா்கள் மத்தியில் எப்போதும் பெண்கள் தான் சண்டை போட்டு வந்த நிலையில், இப்போதைய சூழலில் ஆண்களுக்கு சண்டை பயங்கரமாக அதாவது கருத்து மோதல்கள் நடந்து வருகிறது. இன்று கமல் பஞ்சாயத்து பண்ணும் வகையில் எந்ததெவாரு நிகழ்வு நடைபெறவில்லையோ அதனால் நிகழ்ச்சியில் என்று என்ன இருக்கிறது என்று ரசிகா்கள் எதிா்பாா்த்து வந்த நிலையில், அவா்கள் வாய்க்கு அவல் போடும் விதமாக இன்று வெளியாகி உள்ள புரோமோ வீடியோவில் கமல் காரசாரமாக அனைவரையும் பின்னி எடுக்கிறாா
தனியார் தொலைக்காட்சியில் வேலைக்கு சேர்ந்த ஜூலி?

தனியார் தொலைக்காட்சியில் வேலைக்கு சேர்ந்த ஜூலி?

சற்றுமுன், செய்திகள்
ஜல்லிக்கட்டு போரட்டம் மூலம் பிரபலமானவர் ஜூலி. பெண் பிள்ளைகள் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று பலரும் பாராட்டினர். ஆனால் அத்தனையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி பங்கு பெறும் வரைதான். அந்த நிகழ்ச்சியில் இவர் நடந்துகொண்ட விதம் இவர் மீதான நல்லெண்ணத்தை உடைத்தது. பலரும் சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றினர். பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார் ஜூலி. இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வேலைக்காக இண்டர்வியூவில் பங்கேற்றார். அப்போது தொலைக்காட்சி அலுவலர்களிடம், பணியில் சேர்ந்துகொள்கிறேன் ஆனால் விஜய் தொலைக்காட்சியிலிருந்து எனக்கு அழைப்பு வந்தால் உடனடியாக சென்றுவிடுவேன் என்று கூறியுள்ளதாகவும், அதனை அந்த தொலைக்காட்சி நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வந்தவுடன் ஆரவ் வாயை கிளறிய காஜல்

வந்தவுடன் ஆரவ் வாயை கிளறிய காஜல்

சற்றுமுன், செய்திகள்
பிக் பாஸ் வீட்டில் ஒவியா போன பின்பு நிகழ்ச்சியின் போக்கு மாறி வந்தது. எப்படியாவது நிகழ்ச்சியை தூக்கி நிறுத்த முடிவு செய்த தொலைக்காட்சி  நிறுவனம் அதிரடியாக இந்த வாரத்தில் மட்டும் மூன்று போட்டியாளா்களை களத்தில் இறக்கியுள்ளது. முதல் நடிகை சுஜா அந்தரத்திலிருந்து தொங்கியபடி வந்தாா். பரணி சுவா் ஏறி குதித்தது போல, உள்ளே சுவா் வழியாக நடிகா் ஹாிஸ் குதித்தாா். தற்போது மூன்றாவது பங்கேற்பாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் ஆட்டோவில் வந்தவா் காஜல். ஹரிஸ் சினேகனிடம் மருத்துவ முத்தம் போல உங்களது கட்டு பிடி வைத்தியம் காரணமாக உங்களை மருத்துவா் என்று அழைக்கிறேன் என கூறினாா். தற்போது வந்துள்ள காஜல் வசம் பிக் பாஸ் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை வீட்டில் உள்ளவா்களிடம் கேட்கலாம் என்று கூறியுள்ளாா். எனவே உள்ளே வந்ததும் காஜல் மிகவும் அழகான உலகமே விரும்பும் பெண்ணை உங்களுக்கு மட்டும் ஏன் பிடிக்காமல் போனது என்ற
கிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஓவியா

கிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஓவியா

சற்றுமுன், செய்திகள்
களவாணி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் ஓவியா. தொடந்து பல படங்களில் நடித்திருந்தாலும் பெயர் சொல்லும் அளவிற்கு அவருக்கு படங்கள அமையவில்லை. இந்த சூழ்நிலையில் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் ஓவியா பங்கேற்றார். அந்த நிகழ்ச்சி மூலம் அவரே எதிர்பார்க்காத அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் உருவானது. எங்கு பார்த்தாலும் ஓவியா பற்றி பேச்சாகவே உள்ளது. ஆரவ் உடனான காதல் மற்றும் மன உளைச்சலால் அந்த நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியேறினார். இந்த நிலையில் தற்போது படங்கள் மீது கவனம் செலுத்த துவங்கியுள்ளார். சிலுக்குவார்பட்டி சிங்கம், சீனு போன்ற படங்கள் தயார் நிலையில் உள்ளன. விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது.அதேபோன்று கிருஷ்ணா நடித்து வெற்றி பெற்ற யாமிருக்க பயமேன் இரண்டாம் பாகத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.