செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 17

குறிச்சொல்: bigboss show

ஒன்று சேர்ந்த பிக்பாஸ் பிரபலங்கள் காரணம் என்ன ?

ஒன்று சேர்ந்த பிக்பாஸ் பிரபலங்கள் காரணம் என்ன ?

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
            பிரபல தனியார் தொலைக்காட்சியின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் அதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் இடையே பல்வேறு விதமான கோபங்கள், சண்டைகள் இருந்து வந்தன. ஒரு சிலரது வெளியேற்றத்துக்கு பிறகே போட்டியாளர்கள் தங்களது தவறுகளை உணர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் மற்ற போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை தட்டி கேட்க ஆரம்பித்தனர்.                 கடைசி இரு வாரங்களில் குறைவான போட்டியாளர்கள் இருந்தாலும் அவர்களின் அதிகப்படியான பாசம், ஒற்றுமை,விட்டுகொடுக்கும் தன்மை தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மேலும் அதிகப்படியான ரசிகர்களின் ஆதரவை தேடி தந்தது.100 வது நாள் விழாவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அனை