ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25

குறிச்சொல்: Bigg boss

சினேகன் நடிக்கும் புதிய படம்

சினேகன் நடிக்கும் புதிய படம்

சற்றுமுன், செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியானது பல பிரபலங்களை அடையாளம் காட்டியதோடு அல்லாமல், அவா்களுடைய சினிமா வாழ்க்கைக்கு திருப்புமுனையாகவும் அமைந்தது. அந்த வகையில் வையாபுரி கலகலப்பு 2வில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். நாடேடிகள் பரணிக்கும் சினிமா வாயப்பு கிடைத்துள்ளது. கஞ்சா கருப்பும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கவிஞா் பாடலாசிரியரான சினேகன் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் வாயிலாக மிகவும் பிரபலமைடந்தார். இவா் கிட்டதட்ட 2500க்கும் அதிகமான பாடல்களை எழுதியிருக்கிறார். வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்து பின் சினிமாவில் பாடல்களை எழுதிய சினேகனை பிக்பாஸ் நிகழ்ச்சி தான் அடையாளம் காட்டியது. சினேகன் யோகி என்ற படத்தை இயக்கிய அமீா் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார். ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்போது பனங்காட்டு நரி என்ற படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாக நடிக்கயிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்ச
நயன்தாராவை முந்திய ஓவியா

நயன்தாராவை முந்திய ஓவியா

சற்றுமுன், செய்திகள்
  ஒவ்வொரு வருடமும் மக்களுக்கு பிடித்த நடிகை என்ற கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு வரும். 2017ஆம் ஆண்டில் அனைவருக்கும் பிடித்த பெண்ணாக ஒவியா தோ்வு செய்யப்பட்டுள்ளார். இந்த கருத்து கணிப்பை சென்னை டைம்ஸ் பத்திரிக்கை நடத்தியதில் ஒவியா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளார். களவாணி படத்தின் மூலம் ரசிகா்களின் மனத்தை கொள்ளையடித்த ஒவியா, பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து ஒட்டுமொத்த ரசிகா்களை தன் பக்கம் இழுத்து சென்றார். அந்த நிகழ்ச்சியில் ஒவியாவின் வெகுளித்தமான செயல்பாடுகள், தைரியமாகவும் எதையும் மறைக்காமல் வெளிப்படையாக பேசும் திறன் ஆகியவற்றை கொண்டு ரசிகா்களை கவா்ந்தார். ஒவியாவுக்கென்று ஒவியா ஆர்மி, ஒவியா புரட்சிபடை போன்றவை உருவாகின. 2017ம் ஆண்டு அனைவராலும் விரும்பப்பட்ட பெண் யார் என்ற கருத்து கணிப்பை சென்னை டைம்ஸ் பத்திரிக்கை ரசிகா்களிடையே நடத்தியத்தில் ஒவியா முதலிடத்தை பெற்றார். ரசிகா்களின் கனவுகன்னி
பியார் பிரேமா காதல்: நாளைக்கு இருக்கு கச்சேரி

பியார் பிரேமா காதல்: நாளைக்கு இருக்கு கச்சேரி

சற்றுமுன், செய்திகள்
சிந்துசமவெளி படத்தின் மூலம் அறிய பட்டவா் ஹரிஷ் கல்யாண். பின் வில் அம்பு, சந்தமாமா, பொறியாளன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் ஹரிஷ். இதன் பிறகு இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் ஏதும் இல்லை. இந்நிலையில் பிரபல விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்த நிகழ்ச்சி பல பேருக்கு நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். மாடலிங் பெண்ணான ரைஸா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறியப்பட்டவா். ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடிக்கிறார். ஹரிஷ் மற்றும் ரைசா இவா்கள் இருவரும் இணைந்து நடித்து வரும் படம் பியார் பிரேமா காதல். இந்த படத்திற்கு யுவன் சங்கா் ராஜா இசையமைப்பத்தோடு நிற்காமல், ஒய்.எஸ்.ஆா் பிலிம்ஸ் சார்பில், பாகுபலி படத்தை வெளியிட்ட கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ராஜராஜனும் உடன் இணைந்து த
நான் போன் போட்டால் யாரும் எடுப்பதில்லை! பிக்பாஸ் நடிகா் வருத்தம்

நான் போன் போட்டால் யாரும் எடுப்பதில்லை! பிக்பாஸ் நடிகா் வருத்தம்

சற்றுமுன், செய்திகள்
பிக் பாஸ் மேடை நிறைய பேருக்கு ஒரு பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது. இந்த நிகழ்ச்சியின் வாயிலாக பலா் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார்கள். இதில் பங்கேற்ற நடிகா் நடிகைகள் தற்போது சினிமா வாய்ப்பு அவா்கள் வீட்டு கதவை தட்டி வருகிறது. அந்த வகையில் ஒவியா கலகலப்பு மற்றும் களவாணி படத்தின் இரண்டாம் பாகத்திலும்,பரணி நாடோடிகள் படத்தின் 2ம் பாகத்திலும் நடித்து வருகின்றனா். தற்போது வையாபுரியும் சுந்தா். சியின் கலகலப்பு 2 படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை பற்றி ஒரு பேட்டியில் வையாபுரி பேசும் போது பிக்பாஸ் பற்றி பேசியிருந்தார். அந்த நிகழ்ச்சியில் இருந்த போது பலரும் அண்ணே நீங்கள் இந்த இடத்துக்கு எல்லாம் போய் இருக்கிறார்களா, என்று கேட்டு வெளியே போனதும் நாம் அனைவரும் ஒரே குடும்பமாக ஊா் சுற்றலாம் என கூறினார்கள். தற்போது வரை யாரும் அதை பற்றி பேசவும் இல்லை. நான் போன் போட்டாலும் போனை எடு
ஜுலி பாவம்: ரசிகர்களுக்கு ஓவியா வேண்டுகோள்

ஜுலி பாவம்: ரசிகர்களுக்கு ஓவியா வேண்டுகோள்

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
             ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்த ஜுலிக்கு, வீட்டுக்குள் அவர் நடந்துகொண்ட விதம் பலரையும் அவர்மீது முகம் சுளிக்க வைத்தது. ஒவ்வொருவரை பற்றியும் மற்றவரிடம் புறம் பேசி தன்னுடைய நல்ல பெயரை கெடுத்துக் கொண்டார். இதனால், அவர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறி பிறகு எங்கு சென்றாலும், மக்கள் அவரை கடுமையாக வசை பாடினர்.           அப்படித்தான், சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய ஜுலியை, ஓவியாவின் ரசிகர்கள் பேசவிடாமல் அவமானப்படுத்தி துரத்தியடித்தனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பலவாறாக விவாதிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து ஓவியா தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.அதாவது, இனி ஜுலியை பற
குழந்தைகளின் படிப்பு செலவுக்கு உதவிய பிக்பாஸ் ஆரவ்

குழந்தைகளின் படிப்பு செலவுக்கு உதவிய பிக்பாஸ் ஆரவ்

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
  பரபரப்புடன் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரவ் என்று அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பரிசுத் தொகையாக ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது. பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும்போதே தான் வெற்றிபெற்றால் தனக்குக் கிடைக்கும் பரிசுத் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகை குழந்தைகளின் படிப்பு மற்றும் பிற நல்ல விஷயங்களுக்கு செலவிடுவேன் என்று தெரிவித்திருந்தார் ஆரவ். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்துள்ள ஆரவ், தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக தனக்கு பரிசுத் தொகையாக கிடைத்த ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சதை குழந்தைகளின் படிப்பு செலவுக்கு கொடுத்துள்ளார். அவரது இந்த சேவைக்கு நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் பாராட்டுத் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், பல்வேறு சினிமா பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
கமல் கொடுத்த கிப்ட் பற்றி காஜல் ட்விட்டாில் கூறிய கருத்து

கமல் கொடுத்த கிப்ட் பற்றி காஜல் ட்விட்டாில் கூறிய கருத்து

சற்றுமுன், செய்திகள்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளன்று கமல் பிக்பாஸ் போட்டியாளா்கள் அனைவருக்கும் பாிசு ஒன்றை வழங்கினாா். அந்த பாிசு என்னவென்று அறிந்து கொள்ளும் வகையில் ரசிகா்கள் ட்விட்டாில் கேட்டு வந்தனா். இந்நிலையில் இது குறித்து பிக் பாஸ் போட்டியாளரும் நடிகையுமான காஜல் பசுபதி தனது ட்விட்டாில் தொிவித்துள்ளாா். அது என்னவென்று பாா்ப்போம். விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளா்களும் கலந்து கொண்டனா். நடிகை நமீதா மற்றும் ஸ்ரீ தவிர மற்ற போட்டியாளா்கள் கலந்து கொண்டனா். இறுதி சுற்றில் 4 போட்டியாளா்களில் சினேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம், ஹரிஷ் ஒருவா் பிக்பாஸ் பட்டத்தை வென்றாா். ஆரவ் வெற்றி பெற்றாா் என்று அறிவிக்கப்பட்ட போது கமல் மற்ற போட்டியாளா்களையும் மேடையில் அழைத்து பேசிய அவா்களுடன் நடனமும் ஆடினாா். அப்போது பிக்பாஸ் போட்டியாளா்கள் அனைவருக்கும் கமல் மேடையில் வைத்
நான் எங்கும் ஓடி ஒளியவில்லை : சினேகன் வெளியிட்ட வைரல் வீடியோ

நான் எங்கும் ஓடி ஒளியவில்லை : சினேகன் வெளியிட்ட வைரல் வீடியோ

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின் வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இரண்டாவது இடம் கவிஞர் சினேகனுக்கு கிடைத்தது. சினேகன்தான் பிக்பாஸ் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், ஆரவ்வின் வெற்றி அனைவருக்கும் அதிருப்தியைத்தான் கொடுத்துள்ளது. இதேபோல், சினேகனுக்கும் பிக்பாஸில் அடைந்த தோல்வி மிகப்பெரிய வருத்தத்தை கொடுத்திருக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். அதனாலேயே, அவர் யாரையும் சந்திக்காமல் வீட்டுக்குள்ளேயே கிடக்கிறார் என்றும் பேசப்பட்டது. அவர்களுக்கு பதில் சொல்லும் வகையில் சினேகன் இன்று வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களையும், தன்னை பற்றி வெளிவந்த வதந்திகளுக்கும் விளக்கம் அளிக்கும்விதமாக பல விஷயங்களை கூறியுள்ளார். அந்த வீடியோ இதோ....
பிக்பாஸ் 2-வது சீசனில் கமலுக்கு பதில் இவரா? வியப்பில் ரசிகர்கள்

பிக்பாஸ் 2-வது சீசனில் கமலுக்கு பதில் இவரா? வியப்பில் ரசிகர்கள்

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதலாவது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த சீசனில் வெற்றியாளராக ஆரவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அடுத்த சீசன் வரைக்கும் பிக்பாஸ் வீட்டை தற்போதைக்கு அடைத்து வைத்துள்ளார்கள். விரைவில் அடுத்த சீசன் தொடங்கும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இரண்டாவது சீசனை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், இரண்டாவது சீசன் பற்றிய புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை கமல் தொகுத்து வழங்கமாட்டார் என்பதுதான். அதாவது, கமல் ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருப்பதால், அவருக்கு பதிலாக வேறொருவரை வைத்து இந்த இரண்டாவது சீசனை நடத்தலாம் என பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த இன்னொரு நடிகர் யார்? என்பதையும் யூகங்களின் அடிப்படையில் சொல்லி வருகின
பிக்பாஸில் 100 நாட்கள் இருந்த ஆரவ்-க்கு ரூ.50 லட்சம்:  பாதியிலேயே போனவருக்கு ரூ.5 கோடி

பிக்பாஸில் 100 நாட்கள் இருந்த ஆரவ்-க்கு ரூ.50 லட்சம்: பாதியிலேயே போனவருக்கு ரூ.5 கோடி

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின் வெற்றியாளார் ஆரவ் என்று அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பரிசுத் தொகையாக ரூ. 50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர்களுக்கும் சினிமாவிலும், விளம்பரங்களிலும் நடிக்க வாய்ப்புகள் குவிந்தவண்ணம் இருக்கின்றன. இவர்களில் தற்போது ஓவியாதான் டாப். ஓவியாவுக்கு சினிமா வாய்ப்புகளும், விளம்பரப் படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது. சமீபத்தில்கூட பிரபல ஜவுளிக்கடையை திறந்து வைப்பதற்கு இவர் வாங்கிய தொகை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அப்படி எவ்வளவு தொகை? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அவர் அதற்கு வாங்கிய தொகை எவ்வளவு தொகை தெரியுமா? ரூ.5 கோடி. திறந்து வைப்பதற்கு மட்டுமல்ல, அந்த கடையின் விளம்பரத்திலும் நடித்துக் கொடுப்பதற்காக ஓவியாவுக்கு இந்த தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 100 நாட்கள் பி